பக்கம்:தரும தீபிகை 5.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1638 த ரும தி பி கை முழுவதும் ஒருங்கே நீங்கிய போதுதான் பிறவி நீங்கி ஆன்மா பேரின்பம் பெறுகின்றது. அறவினையும் இடையே கடையாயது. இனிய போகங்களை பூட்டிப் பிறவியை நீட்டுதலால் நல் வினேயைப் பொன் விலங்கு என்பர் ஞானிகள். கல்வினையாளர் புண்ணியவான்களாய் இனியபோகலோகங்களை அடைகின்றனர். அங்கே போகங்களை நுகர்ந்து போகிகளாய் மயங்கி நிற்கின்ருர். கல்வினைக் குழவி கன்னிர்க் கயாஎனும் செவிலி நாளும் புல்லிக்கொண்டுஎடுப்பப் பொம்மென் மணிமுலே கவர்ந்துவிங்கிக் செல்லு மால் தேவர் கோவாப் எனுமிருள் கழிந்த சொல்லால் அல்லிமேல் கடந்த கோவே அச்சத்துள். நீங்கி னுேமே. (1) தீவினேக் குழவி செற்றம் எனும்பெயர்ச் செவிலி கையுள் வீவினே இன்றிக் காம முலையுண்டு வளர்ந்து வீங்கித் தாவினே இன்றி வெங்கோய்க் கதிகளுள் தவழும் என்ற கோவினே அன்றி எங்காக் கோதையர்க் கூறல் உண்டே? (2) (சீவக சிந்தாமணி) கருணை முதலிய இனிய நீர்மைகளோடு கழுவி வளர்ந்த கல்வினையாளர் கேவராசனப் உயர்ந்து சிறந்த இன்பங்களை அடைகின்றனர்; கோபம் முதலிய புலைகளோடு பழகிகின்ற தீவினையாளர் பாவியராய் இழிந்த பிறவிகளில் அழுந்தி வருந்து வர் என இது உணர்த்தியுள்ளது. உருவகங்களின் பொாள் அமைதிகளை ஊன்றி உணர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். தான் செப்த கருமங்களின் கிலைகளுக்குக் கக்கபடியே பலன்கள் மருமங்களாப் விளைந்து வருகின்றன; அவ் விளைவை யே மனிதன் நுகர்த்து வருகின்ருன். என்றும் கனக்கு இதத்தை யே நாடி யுள்ளவன் யாண்டும் நன்றே புரிய வேண்டும். விஜனப் போகங்களின் நிலைகளை உணர்ந்து எவ்வழியும் நினைப்போடு நல் லதைச் செய்து வருபவர் நல்லவராயப் உயர்ந்து எல்லா நன்மை களையும் அடைந்து இன்ப நிலையில் உயர்ந்து கொள்ளுகின்றனர். -- முற்செய் வினையின் பயன்துய்த்து அது உலங்கால் பிற்செய் வினையின் பின் போகலால்-நற்செய்கை ஆம்.றம் துணையும் அறம் மறவேல் கன்னெஞ்சே! கூற்றம் குடில்பிரியா முன். (அறநெறிச்சாரம்) உடம்பு உள்ளபொழுகே உயிருக்கு கல்லதைச் செய்து =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/99&oldid=1326656" இலிருந்து மீள்விக்கப்பட்டது