பக்கம்:தரும தீபிகை 5.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69. தி ைம 1637 அழகிய பெண், இனிய உணவுகள், பெரிய மாளிகை அரிய செல்வங்கள் என இன்னவாறு எண்ணரிய வகைகளில் இன்ப சாதனங்கள் எண்ணப் பட்டுள்ளன. ஐம்புலன்களின் நுகர்வு களே அடைய ஆருயிர்கள் அலமந்து அலைவது அதிசயக் காட்சி களாப் நிலவுகின்றது. போகங்களின் ஆவல்கள் பொறி வெறிக ளாப் எங்கும் பொங்கியுள்ளன. கே.க போகங்களையே அவாவி சிவ கோடிகள் எவ்வழியும் உழன்று வருதலால் அவற்றின் வகையும் வரவும் உணர வந்தன. உற்ற பிறவிகள் உண்மை நிலைகளை உணர்த்தி நிற்கின்றன. தனது மனம் மொழி மெய்களை இனிமையாகப் பேணி வந்தவன் இன்பகலங்களைக் காணியாக அனுபவிக்கின்ருன். அவ் வாறு பேணுமல் வெவ்விய வினைகளைச் செய்து வந்தவன் துன் பத் தொடர்புகளைக் கோய்ந்து நிற்கின்ருன். எந்த வித்தை நிலத் தில் விகைக்கானே அகன் விளைவை அந்த மனிதன் அடைந்து கொள்ளுகிருன். இந்த நியதிகள் உயிர்களின் கியமங்களையும் சுக துக்கங்களின் இயல்புகளையும்.உணர்ந்துகொள்ளச்செய்கின்றன. புண்ணிய கருமங்களைப் புரிந்து வாபவன் இன்பங்களை எய்தி மகிழ்கின்ருன்; பாவ காரியங்களில் படிந்து வருபவன் துன்பங்களைக் கோப்த்து கிற்கின்ருன். இந்த இன்பமும் துன்ப மும் ஒரு நிலையில் நில்லாமல் மாறி மாறி மனிதனிடம் மீறி வரு கின்றன. அவ் வரவுக்குரிய மூல காரணங்கள் அவனிடம் கூட மாய்க் கூடியிருக்கலால் இவ்வாறு அவை ஒடி வர நேர்கின்றன. இன்பம்கனிசெய் கல்வினேயின் இறப்பின் இறப்ப உடம்பினிடைத் துன்பமதுசெய் தீயவினே தோன்றும் அத்திவினே மாய்வில் முன்புசெயு கல்வினைவரும் இம்முறையால் இரண்டும் மாறிவரும் என்ப உலகில் ஒண் பகலும் இரவும் மாறி வருதல் போல். (பிரபுலிங்க லீலை) கல்வினையின் பயன் இன்பம், தீவினையின் பயன் துன்பம். புண்ணி |ட்1 விளைவுகளாகிய இனியபோகங்களை மனிதன் அனுபவிக்குங்கால் தனது உள்ளக் களிப்பினுல் அல்லல் புரிய நேர்கின்ருன்; நேர வே முடிவில் அவல நிலைக்கு வருகின்ருன்; அதிலிருந்து தேறி நல்லது புரிகின்ருன், நலம் பல நுகர்கின்ருன், இவ்வாறே மாறிமாறிப் பலன்கள் படிந்து வருகின்றன. இந்த இருவகை வினைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_5.pdf/98&oldid=1326655" இலிருந்து மீள்விக்கப்பட்டது