பக்கம்:தரும தீபிகை 6.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. மா ட் சி 2031 காமவேல் கரபதி உலகம் காத்த நாள் காமவேள் கவர்கனே கலந்த தல்ல து தாமவேல் வயவர்தம் தழலங் கொல்படை காமர்ே வரைப்பகம் கலிவ தில் லேயே. (2) ஆறில் ஒன்று அறம்என அருளின் அல்லது ஒன்அ ஊறு செய்து உலகினின் உவப்ப தில்லையே; மாறி கின்றவரையும் வணக்கின் அல்லது சிறி கின்று எவரையும் செகுப்பது இல்லையே: (む) (சூளாமணி) பிரசாபதி என்னும் அ1 சன் குடிகளே உரிமையோடு ஆ கி ரித்து வந்த நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. கவிகளில் மருவி புள்ள பொருள்கள் கருதி யுனா வுரியன. சிறந்த குணசாலி பாப் கின்று அரசை ஆண்டு வந்திருத்தலால் பல வகையான இன்ப வளங்கள் நாட்டில் நிறைந்து நலம் சுரங்து வந்துள்ளன. நெறியுடைய நீதிமான் அரசனுப் அமையின் அந்த காடு கல்வி செல்வம் அறிவு அழகு முதலிய கிலைகளில் கலை சிறந்து விளங்கும்; இனிய போக பூமிபோல் அது தனி மகிமையாய்த் கழைத்து கிற்கும் என உலக சரித்திரங்கள் உரைத்திருக்கின்றன. உருவில் மைந்தரில் வேனில் வேட்கு உடைகுநர் இல்லை; பொருள் இல்லார்களில் தனதனேப் பொருவிலார் இல்லை; தெருளில் மாக்களில் சேடனில் தாழ்குநர் இல்லை; அருள் இல்லார்களில் ஐந்தரு நிகர்க்கலார் இல்லே. (நைடதம்) நள மன்னனது ஆட்சிக் காலத்தில் கிடத நாடு இருக்த நிலையை இது விளக்கியுள்ளது. மன்மதனிலும் பேரழகினர், குபேரனிலும் பெரு நிதியினர். ஆதிசேடனிலும் சிறந்த அறிவி னர், ஐந்தருக்களினும் உயர்ந்த கொடையினர். அங்கே கிறைக் திருந்தனர் எனக் கவி வரைந்து குறித்திருப்பதை உவந்து நோக்கி வியந்து நிற்கிருேம். இன்பக் காட்சி ஆட்சியைக் காட்டியது. வறியன் ஆவன் வடதிசை மன்னவன்; அறிவி லாளன் அனந்தனும் ஆவன்; ஏர் சிறியன் ஆவன் சிலைமதன், பூம் பொழில் வெறி யுலாவும் விளவலத்து எய்தினே. (பிரபுலிங்கலீலே)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/108&oldid=1327489" இலிருந்து மீள்விக்கப்பட்டது