பக்கம்:தரும தீபிகை 6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2032 த ரும தீ பி. கை மமகாரன் என்னும் அரசனது ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாடு இருக்க நிலையை இது காட்டியுள்ளது. நீதி மன்னரது நெறி முறையில் கிலம் அதிசய கிலைகளை அடைந்து அரிய பல வளங்க ளோடு விளங்கும் என்பது நன்கு உணர்ந்து கொள்ள வந்தன.

==

795 தத்தம் தலையில் தனிமுடிபூண் டுள்ளதுபோல் ஒத்த குடிகள் உளமகிழ-வித்தகமாய் ஆண்டுவரின் அவ்வரசை ஆண்டவனும் மேலாக வேண்டி வருவன் விழைந்து. (டு) இ-ன் தங்கள் கலையிலேயே மணிமுடி சூடியிருப்பதாக மக்கள் எவரும் ஒக்க கினைக் உ ளம் மகிழ்க் த. வ அர சை ஆண்டுவரின் அந்த வேக் கனக் கடவுளும் விழைந்து உவக்க கழுவிக் கொள் வர், ஆகவே வேர்களுக்கு இகம் செய்து திவ்விய நிலையை அடைக என்பதாம். இது குடிக் தலையை முடித்தலே ஆக்குக என்கின்றது. இனிமையான காட்சிகளையும் இன்பமான பொருள்களையும் இகாலங்களேயுமே மனிதர் பாண்டும் விரும்பி வருகின்றனர். கொடுமைகளையும் கடுமைகளையும் துயரங்களையும் க ண் ட ல் எவரும் அஞ்சி வெறுக்கின்றனர். ஐம்புலன்களும் இன்பகலன் களையே அவாவி அலைகின்றன; ஆகவே துன்பம் கோப்க்கபோது துடித்து வருந்துகின்றனர். காற்று உயிர் ஆகாரமானது; அது இல்லையாளுல் உயிர் வாழ்வு இல்லை; ஆயினும் அது இகமாய் அமைந்த போதுதான் இன்புறுகின்றனர்; கடுமையாய் மோதி குல் பேய்க் காற்று எ ன் று இகழுகின்றனர்; இனிமையாய் விசினுல் இளங்தேன்றல் என்று உளம் உவந்து கொள்ளுகின்ற னர். மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே என இளக் தென்றலை ஈசனுக உவத்து இராமலிங்க அடிகள் இவ்வாறு பாடி யிருக்கின்ருர். உள்ளத்திற்கு இனிமையானதைஉயிர்க்குஉ யிரான பரமன் எனப் பத்திப் பரவசத்தால் பாராட்டி யுள்ளார். ஆதிர வாப் இன்பம் கருவன எல்லாம் ஆதிமூலமே என மேலோர் ஒதி உருகுகின்ருர். இறைவன் சுக சொரூபமாய் மிளிர்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/109&oldid=1327490" இலிருந்து மீள்விக்கப்பட்டது