பக்கம்:தரும தீபிகை 6.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85. யூ கி 2197 'பொன்ரு இயற்கைப் புகழது பெருமையும் ஆன்முலைப் பிறந்த வால்கிற அமிர்தம் மலேப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு வேறுபட்டு ஏகினும் கூறுபட் டியலா அன்பின் அளேஇய கண் பின் அமைதியும் அசைவில் தானே விசைய வெண்குடைப் பெருகில மன்னர் கருமம் காழ்த்த அருமதி நுனித்த அமைச்சின் ஆற்றலும் இன்னவை பிறவும் தன்வயின் தாங்கி."(பெருங்கதை, 2-8] யூகியைக் குறித்து வந்துள்ள இவை இங்கே யூ கி க் து ணர்ந்து கொள்ளவுரியன. தேனும் பாலும் கலந்தது போலக் கோனும் இவனும் கலந்து மகிழ்ந்து உலகம் உவந்து வர ஒழுகி வந்தள்ளான். இவனுடைய மேதையால் மேதினி பல மேன்மை களே அடைந்துவந்தது. வேங்கனும் மேலான புகழோ டுமே.வினன். அரசன் விர ரேங்களால் விளங்குகிருன். அமைச்சன் புத்தி யுத்திகளால் துலங்குகிருன். அறிவு தெய்வ ஒளியாயுள்ளமையால் அதனை யுடையவ&ன காவயம் வாழ்த்தி வருகிறது. யாவும் அவன் வசமாய் வருகின்றன. “All countries are a wise man’s home, And so are governments to some.” (Butler) 'எல்லா நாடுகளும் ஒரு ஞானியினுடைய விடு ஆகின்றன; அது போல் அரச ஆட்சிகளும் சில அறிஞர்களுக்கு உரிமையா புள்ளன' என்னும் இத ஈண்டு உணரவுரியது. -9) и சன் தேசத் கக்கு அதிபதியா யிருக்காலும் மகியுடைய மந்திரியினலேயே அது மாண்படைக்க வருகிறது. யூகம் மருவி வர யோகம் பெரு (TamilBOT (பேச்சு) 02:16, 26 மார்ச் 2016 (UTC)}л» «5і. தக்க அமைச்சைத் கழுவி மிக்க மேன்மை பெறுக. '14 உற்ற அரசுக் குறுதுணையாய் ஒர்ந்துலகம் சுற்றி அறிந்து தொழில்செய்து-பற்றிகின்ற காட்டிலுள்ளார் எல்லாரும் நன்கு பயன்காணக் காட்டல் அமைச்சன் கடன். (+) கன்ைைடய அரசனுக்கு உறுதித்தணேயாய் அமர்ந்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_6.pdf/374&oldid=1327771" இலிருந்து மீள்விக்கப்பட்டது