பக்கம்:தரும தீபிகை 7.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. இ. ரு ப் பு 24.15 நீண்டு பூமிக்குச் சுமைகளாய் கின்று பிறவிப்பயன் யாதும் காணுமல் அழிந்து ஒழிக் து போகின்ருர். இழிந்த மிருகங்களின் இயல்பும் உயர்ந்த மனிதஉருவமும் மருவி யிருத்தலால் மானிடர் என்று ம தி க் க முடியாமலே பலர் ஈனமடைந்து ஊனமாப் உழந்த கிரிகின்றனர். பலருடைய செயல் இயல்கள் அவருடைய பழவினை கிலைகளை வெளியிடுகின்றன. மனித விலங்குகளாப் இயங்கி வரு வது வியந்த காண வருகிறது. மாட்டுப்பாடும் மனிதவாழ்வும் கூட்டுறவுகளாய்க் கூடி கிற்கின்றன. முன்னம் நல்ல அறிவாளி களை மதித்துப் போற்ருதவர் பின்னர்ப் பொல்லாத மடையர் களாய்ப் புலையடைய நேர்ந்தனர். கரும விளைவுகள் மருமமாய்க் தொடர்ந்து எவ்வழியும் அடர்த்து படர்கின்றன. விதி எற்றித் தள்ளிய படியே சீவர்கள வீழ்ந்து வாழ்ந்து வருகின்றனர். மதிநலம் உடையரை மதித்திடாதவர் கதிகலம் இழந்துபின் கடையர் ஆகுவர்; விதிமுறை ஒழுகிய விழுமி யோர்களேத் துதிபுரி யாதவர் சுமட ராவரே. (1) அன்னியன் மனேவியை அவாவி நோக்கினுன் மன்னிய தீமையால் மறுபிறப்பினில் தன் இரு கண் ஒளி இழந்து தாழ்குவான்; முன்னிய தீவினே முடுகிக் காயுமே. [2] பாலிய விதவையாய்ப் பரிந்து நிற்பவர் கோலிய பாவம்எது? என்னின் கொண்டவன் வேலியாய் இருக்கவும் விலகி வேருெரு காலியைக் கரவினில் கலந்த தீமையே. (3) களியராய் வளத்தொடு களித்து வாழுங்கால் அளியராய்ப் பிறர்க்கு அரு ளாத ைேமயால் எளியராய் இவ்வழி இழிந்து கின்றுளார் ஒளியராய் உண்மையை உணரின் உய்குவார். (4) (கரும கீதை) வினேகளின் விளைவுகளை விளக்கி வந்துள்ள இந்தப் பாசுரங் கள் இங்கே கூர்ந்த சிக்திக்கத்தக்கன. மடமை சிறுமை குருடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/106&oldid=1327067" இலிருந்து மீள்விக்கப்பட்டது