பக்கம்:தரும தீபிகை 7.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2320 த ரும பிேகை கரும விரமே எல்லா மேன்மைகளுக்கும் பூரணமான காரணமாப்ப் பொருக்கியுள்ளது என்பதை இதல்ை தெரிந்து கொள்கிருேம். கருதி வினைசெயின் உறுதிகலங்கள் பெருகும். வாழ்வை வளம் ஆக்கிச் சமுதாயத்தில் மதிப்பை விளைத் து வருகிற செல்வம் முயற்சியால் வருதலால் அது இலட்சுமி என வந்தது; தோன மடி மூதேவி என எள்ளி இகழ நேர்ந்த த. There is no greater cause of melancholy than idleness. (Robert) கொடிய துயர ங்களு க்கு மூலகார ணம் நெடிய சோம்பலே என பெர்ட் வன் னும் ஆககில அறிஞர் குறித்திருககிரு.ர். வ.றபை சி.றமை முகலிய இழிவுகளை விளைப்பது ஆகலால் மடி கொடிய என கின்றது. அயர்க்க சோப்பியிாமல் முயன்று காரியங்களைச் சாதித்து வருபவன் செல்வம் சீர்த்தி கண் எ ப்தி வ் வழியும் விரிய வாளுப் நன்கு விளங்கி வருகிருன். 885. தம்முடைய தானம் தலைமைங்கல தாழாமல் செம்மை நெறியோடு சேர்ந்தொழுகின்-எம்மையும் மேன்மை விளேயும் மிகுமதிப்பாம் மேலான பான்மையே மேன்மை படும். (டு) இ-ள். கமக்கு உரிமையா ப் அமைந்த பதவியை யாண்டும் நிலை குலையாமல் செம்மையாகப் பேணி ஒழுகின் மேன்மையும் மதிப்பும் எவ்வழியும் மிகுந்து விளையும்; மேலான நீர்மையே ர்ேமை மிகப் பெறும்; அந்தச் சீரிய நிலையைச் சேருகனன்பதாம். கருதிச் செய்யும் கருமங்களாலேயே மனிதருடைய வாழ்வு கள் மரபாப் சடங் து வருகின்றன. வரம்பு ஒழுங்கு கட்டுப்பாடு என்பன வாழ்க்கையின் செப்பங்களே நுட்பமா வரைந்து வந்துள்ளன. செம்மையான வாழ்வே சிறந்த நன்மையாம். காலத்தைக் கணிக்கப் பருவம் தவருமல் கருத்தோடு எவன் காரியம் செய்துவருகிருனே அவன் சீரிய கருமவீரய்ைச் சிறந்து பாண்டும் உயர்க்க செல்வங்களே அடைந்து திகழ்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/11&oldid=1326971" இலிருந்து மீள்விக்கப்பட்டது