பக்கம்:தரும தீபிகை 7.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 வ ர ம் 2321 விவேகமும் வினையாண்மையும் சாதாய சாகசமும் மனிதனை உன்னத நிலையில் உயர்த்தி யருளுகின்றன. எண்ணமும் செய அம் ால்ல வண்ணமா உயர்க் து வரும் அளவே உயர்ச்சிகள் உளவாகின்றன. உள்ளம் உயர உயர்வுகள் தெரிகின்றன. தானம் என்றது தனக்கு வாய்த்துள்ள நிலைமையை. கருதும் வருக்காலும் பேசும் பேச்சாலும் செய்யும் தொழிலாலும் மனித அடைய தகுதி கெரிய வருகிறது. இனிய நீர்மைகளைப் பழகி வருபவன் அரிய சீர்மைகளே மருவி மகிழ்கிருன். மேன்மை என்பது மேலான தன்மையிலிருந்து விளைந்து வருகிறது. கீழான புன்மைகள் ஒழிக்க அளவு அந்த மனிதன் மேலானவனுய் மேவி பாண்டும் மேன்மையோடு விளங்கி வருகிருன். விழுமிய நீர்மை கெழுமிய சீர்மையாம். அவ்வழியும் இதமான இனிய மொழிகளை ஒருவன் பேசி வரின் அவனுடைய வாழ்வு புனிதம் அடைக்க இனிமை சுரந்து வரும். பேசுகின்ற பெருமை மிருகங்களுக்கு இல்லை; மனித _க்கே தனியுரிமையாக அமைந்துள்ளது. இந்த வாக்கின் பாக்யெத்தை நலமாப் போற்றி வருபவர் ஏற்றம் பெறுகின்ருர். காவு நல்லதால்ை நாடும் நல்லது என்பது பழமொழி. இனிய சொல்லே பேசுகின்றவன் எங்கும் இன்பம் பெறு ான்; அவரும் அவனை உவந்து ப்ோற்றிவருவர்; அரிய பலன்கள் அறல் பெருகி வரும் என்பது இதல்ை தெரிய வந்தது. துன்புறுாஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறுாஉம் இன்சொ லவர்க்கு. (குறள், 94) இன்பம் கனிந்த இனிய சொல்லையுடையவர்க்குத் துன்பம் மிகுசி, வறுமை இல்லையாம் என இத குறிக் தள்ளது. இன் சொல்லாளன எவரும் பிரியமாப் பேனுவர்; அந்தச் சொல்லிலே தருமம் மருவியுள்ளது ஆகலால் அவனுக்கு அல்லல் драм; யாண்டும் நல்ல சுகமே அனுபவிப்பான்; நலம் பல பெறுவான் என்பதை இங்கு நன்கு அறிந்து கொள்ளுகிருேம். Who in his pocket hath no money, In his mouth he must have honey. (Watkyns) பையிலே பணம் இல்லாதவன் வாயிலே தேனை வைத்துக் கொள்ள வேண்டும் என இது உரைத்துள்ளது. தேன் என்றது -வயான இனிய மொழியை. - 291

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/12&oldid=1326972" இலிருந்து மீள்விக்கப்பட்டது