பக்கம்:தரும தீபிகை 7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2322 த ரும பிே கை Give a sweet and gentle word. [Herrick இனிய வார்த்தையை அமைதியாய்ப் பேசு என இது குறிக் திருக்கிறது. பேசும் பெருமையை மனிதன் தனி உரிமையா அடைந்த வங் துள்ளான். அதனைப் புனிதமாகப் பயன்படுத்தி வரின் இனிய பல மேன்மைகள் உளவாகின்றன. உண்மையை உணர்ந்து உறுதி செய்து கொள்வது பெரிதும் நன்மையாம். மேலான மானுடத்தை மேவி வந்துள்ளாய் பாலான் ர்ேமை படிந்துயர்க-மாலாய் இழிந்து திரியினே ஈனப் பிறப்பா அழிந்து கழிவாய் அறி. இதனைச் சிக் கன செய்து தெளிக் து கொள்ள வேண்டும். 886 நம்மை மதியாரை நாம்மதியோம் ஆயினமை எம்மை யுலகும் எதிர்மதிக்கும்-கம்மை மதியாதவரை மதிப்ப தவரைச் சதியாகச் செய்த சதி (சு) இ-ள். நம்மை நன்கு மதியாகவரை சாம் எங்கும் மதிக்கலாகாத; அவ்வாறு மதியாமல் மதிப்போடு கின்ருல் எல்லா உலகங்களும் நம்மை திர் நோக்கி மதிக்கும்; மதியாக வரை மானம் கெட்டு மதிப்பது அவரை ச் சதிவஞ்சமாக் கெடுத்த அதிகேடாம் என்க. தன்னைப் பிறர் மதிக்க வேண்டும் என்னும் ஆவல் ஒவ் வொரு மனிதனுடைய உள்ளத்திலும் நன்கு உறைந்திருக்கிறது. மதிப்பு என்பது காரணக் குறிபா ப் மருவி வந்துள்ளது. தக்க மதியுடையார் உவக்க மதிக்கும் உயர்வே உண்மையான மகிப்பாம். மணிகளின் தரம் அறிந்த மதிப்பவர்போல் மனித ருடைய தராதரங்களைத் தெளிந்த மதியுடையோரே மதித்தருளு கின்ருர். ககுதி தெரிக்க ககவோடு மதிப்பவர் கக்கவராகின்ருர். மதிகேடர் மதித்தப் புகழ்வதும், மதியாது இகழ்வதும் விதி ஆகா. தக்க மேலோர் மதிப்பதே மிக்க மேன்மையாம். அவமதிப்பும் ஆன்றமதிப்பும் இரண்டும் மிகை மக்க ளால்மதிக்கற் பால--கயம் உணராக் it.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/13&oldid=1326973" இலிருந்து மீள்விக்கப்பட்டது