பக்கம்:தரும தீபிகை 7.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இ ரு ப் பு 24.25 கையாப் அமைவது; பின்னது விழுமிய தொழில்களால் விண் வது. சீரிய கருமங்களைக் கூரிய நோக்கோடு செப்து நேர்மை யாய் வருபவன் சிறந்த மனிதன உயர்ந்து சிறப்பு மிகப் பெறுகிருன். அரிய வினேகளை ஆற்றிப் பெரியவன் ஆகுக. மனித மரபில் பிறப்பது மிகவும் அரிது; அவ்வாறு பிறந்த வன் எவ்வகையும் இறக்க போகவே நேர்க் தள்ளான்; அந்த இறப்பு நேருமுன் இடையே சிறிது இருந்து வாழுகிருன். இந்த இருப்பில் பிறப்பின் பயனைப் பெற வேண்டும். உண்மையான பிறவிப் பயன் யாது? மீண்டும் பிறவாமையே யாம். பிறவி எவ்வளவு உயர்வுடையது ஆயினும் எவ்வழியும் துன்பங்களே கிறைந்துள்ளமையால் அதனே நீங்கி உ ப்வதே பேரின்பம் என நேர்ந்தது. அக்க இன்பநிலை எ ப்துவதே மனிதன வந்த பயனம். கூர்மையான அறிவு மனிதனிடம் சீர்மையா அமைக்கள் ளது; அதல்ை உண்மையை உணர்க் த அவன் உப்தி பெற வேண்டும். சிறந்த அறிவுடைமைக்கு அடையாளம் கிறைந்த ஒழுக்கமே, அந்தச் சீலமே மனிதனை மேலான நிலையில் உயர்த்தி யருளுகிறது. இனிய பான்மைகள்.அரியமேன்மைகளாகின்றன. The highest manhood resides in disposition, not in mere intellect. (H. W. Beecher) உயர்ந்த மனிதக் கன்மை அறிவில் இல்லை; குணத்தில் தங்கி யுள்ளது என்னும் இது இங்கே ஊன்றி உணர வுரியது. நல்ல நீர்மையால் உள்ளம் தாய்மையாப் உயருகிறது; அது உயர வே உயிர் துயர் நீங்கி உயர்கதி யுறுகிறது.

  • ===

930. உறுவ துணராமல் உள்ளம் களித்து மறுமை கிலேயை மறந்து-சிறுமையாய் நாளேக் கழித்தார் 5மனுக் கிரையாக ஆளேக் கழித்தார் அவர். (α) இ-ள். மேல் உறுவதை உணர்ந்து உயிர்க்கு உறுதியை விரைந்து தேடாமல் நாளை வினே கழித்து வருபவர் எமனுக்கு இரையாப் அவமே அழிக் கார்; அவ்வாறு அழிந்து ஒழியாமல் தெளிக. 304

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/116&oldid=1327077" இலிருந்து மீள்விக்கப்பட்டது