பக்கம்:தரும தீபிகை 7.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2432 த ரும பிே ைக இறப்பு நிலைகளை இவை குறித்து வந்துள்ளன. உரைகளில் மருவியுள்ள பொருள்களோடு உறுதியான உணர்வு நலங்களைக் கூர்ந்து ஒர்க் த கொள்ள வேண்டும். வாழ்வின் உண்மைகளை உணர்ந்த கெளிக்க அளவு மனிதன் மகானப் உயர்ந்து திகழ்கி முன். சாவின் கினைவு ஆவதை விரைந்து அடையச் செய்கிறது. பிறக்க மனிதன் சிறந்த அறிவோடு வளர்ந்து வாழ்ந்து வருகிருன்; அவ்வாழ்வு சாவை நோக்கியே கடந்து வருகிறது. நேர்க்க ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் தேய்ந்து கழிந்து வருகலை ஒர்ந்து உணராமையால் உள்ளம் களித்து மேல் நோக்காப் வியங் து திரிகிருன். சாவின் வாயிலுள்ள நிலைமையைச் சிறிது உணர்ந்தாலும் அவன் ஆவிக்கு இனியனுப் ஆவதைச் செய்து கொள்ளுவான். சாகலை உணர்வதே ஒகலின் உயர் பயனும். கிலையாமை கிலையை நேரே தெரிபவனே தலையான ஞானி ஆகிருன்; ஆகவே அழியாக .ே ப. ரி ன் ப நிலையை எளிதே அடைந்து கொள்ளுகிருன். இறக் கலை எதிரறிந்தவன் மீண்டு பிறக் கலை மேவாதபடி விவேகமாய்ப் பிழைக்க நேர்கின்ருன். கணமும்நீ சாகின் ருயே! கருதி அங் கிலேயை ஒர்ந்து குணமுடன. வாழ்க: வாழ்க்தால் கூற் றுவன் உன பால் அன்பு மண முடன் புரிந்து நேரே மாறிலா இன பத் துய்ப்பன் பினமென உடலம் விழப் பேரின் பம் பெறுவாய் நீயே. இதனை உரிமையோடு ஒர்ந்து சிங் கிக்க வேண்டும். சாவின் கினைவு வாழ்வினை ஒழுங்கு செய்து உயர்த்தி வர உதவி புரிகிறது. எதிரே ஒர் அபாய அறிவிப்பைக் கண்டவன் முன் எ ச்சரிக்கையாய் உபாயம் சூழ்ந்து இதமாச் செல்வன்; அதுபோல் மரண நிலையை அறிக்கவன் உயிர்க்கு உறுதியா அசனம் சூழ்ந்த அதி விரைவா உரம் செய்து கொள்வன். Leath is as the foreshadowing of life. We die that we may die no more. [H. Hooker] மரணம் உயிர் வாழ்வின் முன்னறிவிப்பாயுளது; இனிமேல் சாவில்லை என்று சாம் சாகிருேம் என்னும் இது இங்கு அறிய வுரியது. இறப்பின் அறிவு பிறப்பின் பயனப் பெற வுகவுகிறது. கரும்பிலிருந்து சாம் பிழிந்து கொண்டபின் அதன் சக்கை எரிந்து போங்கால் யாரும் வருக்கார்; அதுபோல் பிறந்த இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/123&oldid=1327084" இலிருந்து மீள்விக்கப்பட்டது