பக்கம்:தரும தீபிகை 7.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2436 த ரு ம பிேகை தேஹலிகோஅஸ்மிங்யதா தேஹே கெளமாரம் யெளவகம் ஜரா கதா தேஹாங்தாப்ராப் கிர்திரஸ் தத்ர முஹ்யதி. (கீதை, 2-13) உயிர்க்கு உரிய இவ்வுடலில் இளமை வாலிபம் மூப்புகள் தோன்றுதல்போல் தேகமும் நீங்கி வேறு ஒரு பிறப்பு உண்டா கிறது; இவ்வுண்மையை உணரும் தீரன் சாவில் யாதம் கலங்க மாட்டான் எனக் கண்ணன் இன்னவாறு விசயனிடம் கூறி யுள்ளார். இறப்புக்கு அஞ்சாமையே சிறப்பான ஞானமாம். எடுத்த உடல் இறந்து படுமுன் எய்திய பிறவிப் பயனை அடைந்துகொள்ள வேண்டும்; அவ்வாறு அடைந்தவன் உயர்ந்து போகிருன்; அடையாகவன் கடையா யிழிந்து படுகிருன். குழவியாய்ப் பால கிைக் குமானப் வளர்ந்து மூத்துக் கிழவய்ைத் தளர்ந்து கொங்து கிளேயழச் சாக நேர்ந்தாய்! அழகி துன் வாழ்வை நோக்கி ஆருயிர்க்கு அமுதை ஆக்கிப் பழகிய பிறவி நீங்கிப் பரகதி படரு வாயே. தன்னை வந்து வணங்கிய ஒரு முதியவனே நோக்கி ஒரு முனி வன் கூறிய இவ்விழுமிய மொழியைக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. 933. பிறப்பின் பெரும்பயனைப் பெற்றவனே பின்பாம் இறப்பினே இன்பா எதிர்வன்-மறப்பாகிப் பாவம் பயின்று பழுதே கழிந்திருந்தான் சாவில் வெருள்வன் தளர்ந்து. (E) இ-ள். பிறக்க பிறப்பின் சிறந்த பயனை அடைந்த கொண்டவன் இறந்துபடுவதை இன்பமா எ தி ர் கொள்கிருன்; அவ்வாறு அடையாமல் பாவம் படித்து பழுதே பொழுதைக் கழித்தவன் சாகநேர்ந்தபோது மருண்டு வெருண்டு மறுகி அழுவன் என்க. அறிவுகலம் கனிந்த அரிய பிறவியை அடைந்துள்ள மனி தன் அதற்கு உரிய பயனை விரைந்து அடைந்து கொண்டால் அவன் உயர்ந்த பாக்கிய வானப்ச் சிறந்து திகழ்கிருன். பெற்ற பிறவி பெருமையுறுவது உற்ற கருமத்தின் உறுதியாலே யாம். இந்த உயர்ந்த மனித வுருவில் சான் பிறந்தது எதற்கு? வளர்க்க முயன்று வாழ்ந்து வருவது எதன் பொருட்டு? நாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/127&oldid=1327088" இலிருந்து மீள்விக்கப்பட்டது