பக்கம்:தரும தீபிகை 7.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இ ற ப் பு 2447 இத்தை மெய்எனக் கருதிகின்று இடர்க்கடம் சுழித்தலைப் படுவேனே, (மாணிக்கவாசகர்) பொத்தல் மண்சுவர்ப் பொல்லாக் குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள்! (அப்பர்) என்பினல் கழிகிாைத்து இறைச்சிமண் சுவர்எறிந்து இதுகம் இல்லம் புன்புலால் நாறுதோல் போர்த்துப்பொல் லாமையால் முகடு கொண்டு முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குசம்பையின் மூழ்கிடாதே அன்பன ரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டு அஞ்சல் நெஞ்சே! (சம்பந்தர்) மனம்என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம் பினம்எனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன்காயேன். (சுங்தார்) சாமாறும் கெடுமாறும் கமர்உற்ருர் தலைத்தலைப் பெய்து ஏமாறிக் கிடங்து அலற்றும் இவை என்ன உலகியற்கை? (நம்மாழ்வார்; சாதலும் பிறத்தலும் என்றிவற்றைக் காதல்செய்யாது உன்கழல் அடைந்தேன். (திருமங்கையாழ்வார் பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடைசுற்றி முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்தபின்பு செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனிச் சாமபிணங்கள் கத்தும் கணக்கென்ன காண்கயி லாபுரிக் காளத்தியே. (பட்டினத்தார்) மணமகனே பிணமகனய் மணப்பறையே பினப்பறையாய் அணியிழையார் வாழ்த்தொலிபோய் அழுகைஒலியாய்க் கழியக் கணமதனில் பிறந்திருமிக் காயத்தின வருமபயனே உணர்வுடையார் பெறுவர்உணர்வு ஒன்றுமிலார்க்கு ஒன்றும் இலை. (திருவிளேயாடல்) மன்றம் கறங்க மனப்பறை ஆயின. - அன்றவர்க்கு ஆங்கே பிணப்பறையாய்ப்-பின்றை ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோ மாறே வலிக்குமாம் மாண்டார் மனம். (நாலடி யார்) சா வைக் குறித்து மகான்கள் எண்ணியுள்ள நிலைகளை இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/138&oldid=1327099" இலிருந்து மீள்விக்கப்பட்டது