பக்கம்:தரும தீபிகை 7.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2450 த ரும தி பி கை புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐம்மேல் உந்தி அலமந்த போதாக அஞ்சேல் என்று அருள்செய்வான். (தேவாரம்) சாகும்போது மனிதன் படுகிற பாட்டை இப்பாட்டு நன்கு வரைந்து காட்டியுள்ளது. அஞ்சி அலமந்து அல்லலாப் இறந்து படும் சமையத்தில் அஞ்சாகே! என்று அருள் புரிந்தருளும் பரமபதி என இறைவனே ஞானசம்பந்தர் இவ்வாறு உளம் உருகிக் துதித்துள்ளார். மரணவேதனைகள் மதிதெளிய வந்தன. பரணமாகிய பெண்டிரும் சுற்றமும் பண்டு தம் கையில் தந்த இரணமானவை கொண்டிடஇவரைவிட்டு இயம்பிடாதிவண்ஏகு மரணவேதனே யாவரால் அறியலாம் மயங்கிஐம் புலன் அந்தக் கரணம் யாவையும் கலங்கிட வருதுயர் கடவுளே அறிகிற்பார். (குறுந்திரட்டு) மனித வாழ்வின் மருமத்தை இது உணர்த்தியுளது. மனைவி மக்கள் எனச் சுற்றியுள்ள கூட்டத்தினிடம் முன்பு வாங்கி யிருக்க கடன் தீர்க்கவுடன் அவன் முடிந்து போகிருன்; அவ் வாறு போவதுதான் சாவாகிறது. புலன் ஒடுங்கிக் கரணங்கள் கலங்கி அ பூழி யு ம் அந்த மரணவேதனையைக் கடவுள்தான் அறிவார் என்று பரிதாபமாய் உரைத்தது மீண்டும் பிறவாதபடி உய்தி பெற. பிறப்புமூப்பு இறப்புகள் பெருந்துயர்களாகின்றன. முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன் ஒருகோல் ஊன்றி விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளே கொண்டு இருமி இதுவென் அப்பர் மூத்தவா றென் ஆறு இளேயவர்ஏசாமுன் மதுவுண் வண்டு பண்கள் பாடும் வதரி வணங்கு துமே. (பெரியதிருமொழி) கிழமா யிழிந்து தளர்க்க சாகுமுன் பகரி நாராயணனே கினேக்த உய்தி பெறுவோம் என்று பர காலஞர் இவ்வாறு பிறவி யின் பயனை உலகம் அறிய உணர்த்தியிருக்கிரு.ர். உடல் முதிர்க் து ஒழித்து போகலை உணர்ந்த மேதைகளே உயிர்க்கு உறுதி நலனை விரைந்து நாடுகின்றனர். உணராத பேதைகள் இழிகின்றனர். தோன்று.ழித் தோன்றி நிலைதவக் கறங்கும் புற்புதச் செவ்வியின் மக்கள் யாக்கைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/141&oldid=1327102" இலிருந்து மீள்விக்கப்பட்டது