பக்கம்:தரும தீபிகை 7.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. இ ற ப் பு 2463 அணுகுமுன் இனிய சன்மைகளைச் செய்து வாழ்வைப் புனித மாக்கிப் புண்ணியனப் உயர்ந்து கொள்க; அது பேரின்பமாய் வரும். நல்ல ஞானம் கல்கும் தேவாய்ச் சாவு மேவி யுள்ளது. 980, இறப்பொன் றிலையாயின் இவ்வுலகில் யாரே பிறப்பின் பெருமை பெறுவார்-இறப்பொன்றே கின்று புதுமை கிலேயை உலகின்கண் என்றும் இயற்றும் இனிது. (ιδ) இ-ள். இறப்பே பிறப்பின் பெருமையைப் பெறும்படி தாண்டு கிறது; அது இல்லையானல் யாரும் கல்லதை நாடார்; அதன் கினேவே எல்லாருக்கும் புதிய உணர்ச்சியை யூட்டி அதிசய கலங்களைக் காட்டி அவற்றை அடைய அருளுகிறது என்க. கால நிலைகளைக் கருதி ஒர்ந்து காரியம் புரிவது மேலான மனித இயல்பாய் மேவியுளது. சென்ற கால கினேவும் வருங்கால அறிவும் நிகழ்கால கிலேமைகளை சயமாப் பயனுறச்செய்கின்றன. பழகிய அனுபவங்கள் மனிதனுக்கு உறுதியான உணர்வு கலங்களே அருளுதலால் அவை உயர்வான நிலைகளை அடைய உதவுகின்றன. கண்ட காட்சிகள் காணுத மாட்சிகளைக் காணப் புரிகின்றன. யாக்கை நிலை யில்லாதது; கணம் தோறும் ஆயுள் கழிந்து போகிறத; இளமை நீங்கி மூ ப் பு ஓங்கி வருதலால் இறப்பு அருகே நெருங்கியுள்ளமை எளிதே தெரிய நின்றது. உடலையும் உயிரையும் வேறு பிரித்துக் கூறு படுத்துவது கூற்று என நேர்ந்தது. உயிர் வாழ்வின் இறுதி முடிவு இறப்பு என வந்தது. சீவன் சேர்ந்துள்ள அளவும் தேகம் மோகமாப் போற்றப்படுகிறது. அது பிரிக் துவிடின் இது பினமாய் இழிந்து விடுகிறது. அல்லல் வாழ்க்கைக்கு இடமாப் கின்று இறுதியில் அவலச்சவமாய் முடிதலால் உடலின் நிலையை ஞானிகள் வாழ்வி லேயே தாழ்வா நினைந்து தகவு சூழ்ந்து கொள்ளுகின்றனர். "குடும்பத் துடனே குடித்தனம் செய்யக் குடிக்கூலிக்குக் கொண்ட மனேயில் கண்ட காட்சிகள் கன விரோ தங்கள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/154&oldid=1327115" இலிருந்து மீள்விக்கப்பட்டது