பக்கம்:தரும தீபிகை 7.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24ᏲᏎ த ரு ம தி பி ைக இழிவினும் இழிவது எண்சாண் உள்ளது 5 மலமும் சலமும் மாரு ஒழுக்க அது சுற்றினும் ஒன்பது பொத்தல் உடையது சீழும் கிருமியும் சேர்ந்து கிடப்பது என்புதோல் இறைச்சி எங்கும் செந்நீர் ஆய்ந்து செய்த ஆகரம் உற்றது 10 அகலல் அணுகல் புகல ல் இகலல் அணிகள் துணிகள் அணிவ தாய சால வித்தைகள் சதுரில் கொண்டது கிடந்தும் இருந்தும் நடந்தும் பற்பல பகர் இம் மனேயால் படும்பாடு அதிகம்; 15 இம்மனேத் தலைவராய் எழுந்த மூவர் தறுகட் கடையர், தயவே இல்லார்: பணிசிரம் முதலாய்ப் பாதம் வரையில் வாது செய்திடும் வண்கால் வாதி: பெருகுறு கள்ளினும் பெரிதுஅறு மயக்கம் 20 பேதைமை காட்டும் பெருந்திப் பித்தன்; கொடுவிடம் ஏறிடும் கொள்கைபோல் இரக்கம் கொள்ளா திடர்செய் குளிர்ந்த கொள்ளி: இவர்கள் என்ைேடு இகல்வர் இரங்கார்: எனக்கு நேரும் ஏழ்மையும் பாரார்: 25 பிண்டம் என்னும் பெருங்குடிக் கூலி அன்றைக்கு அன்றே கின் அறு வாங்குவர்; தெரியாது ஒருங்ாள் செலுத்தா விட்டால் உதரத் துள்ளே உறுங்கனல் எழுப்பி உள்ளும் புறத்தும் ஒள்ளெரி ஊட்டி 30 அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்; இவர்கொடுஞ் செய்கை எண்ணுங் தோறும் பகீர் என உள்ளம் பதைத்துக் கொதித்து வெதும்பும் என் னில் விளம்புவது எவனே?” (குடும்பகோரம்) உயிர் குடியிருக்கும் உடலைக் குடில் என்று உருவகித்து இராமலிங்க அடிகள் தய க் குறிப்போடு இவ்வாறு வருணித் திருக்கிருர். உருவகங்களின் பொருள் நிலைகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூவரும் இக்குடிலுக்குச் சொக்கக்காரர்; குடியிருப்புக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/155&oldid=1327116" இலிருந்து மீள்விக்கப்பட்டது