பக்கம்:தரும தீபிகை 7.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2485 938. சிறப்போடு செல்வங்கள் எல்லாம் பெறினும் இறப்போடு ஒழியும் இயல்பால்-மறப்போடா ஈறிலா இன்பமே என்றும் நிலையான மாறிலா இன்பம் மதி. (அ) இ-ள் சிறந்த மேன்மைகளோடு நிறைந்த செல்வங்கள் எல்லாம் பெறினும் அவை யாவும் அழிந்த ஒழியும் இயல்பின; என்றும் அழியாத பேரின்ப நிலையையே பாண்டும் தெளிவாக ஆப்க் து பெறுக; அதுவே அதிசய ஆனக்கமாம் என்க. உயிர் என்றும் கிலையானது; உடல் இடையே பொன்றி ஒழிவது; இக்க இரண்டும் கூடிச் சிறிது காலம் சேர்ந்து இயங்கி வருவதே வாழ்வு என வந்துள்ளது. வாழ்க்கைகள் பலவகை நிலைகளில் படர்ந்து தொடர்ந்து பழகியபடியே கடந்து வருகின் றன. மதிநலம் வாய்க்கது விதிமுறை கோய்க் து வியனப் ஒழுகி வருகிறது; அவ்வாறு வாயாதது மடமை மருள்கள் மண்டிக் கடமைகளை உணராமல் கடையாய் இழிந்து கழிவா யுழந் து இழிவாய் இயங்குகிறது. வாழ்வின் வகைகள் சூ ழ் வி ன் தொகைகளாய்த் தோய்ந்து கோன்றி நேர்க் து நிகழ்கின்றன. புனித வாழ்வு l புண்ணிய வாழ்வு 2 போலி வாழ்வு 3 புலே வாழ்வு 4 மனித வாழ்வுகள் இன்னவாறு வகுத்து உணர வந்துள்ளன. எடுத்த பிறப்பே இறுதியாப் அடுத்த பிறவி அடையாமல் அங்கம் இல் இன்பம் அடைவது புனித வாழ்வாப் க் கனி மகிமை பெற்றது. அரிய புண்ணியங்கள் புரிந்து அமரராய் அதிசய போகங்களை நுகர நேர்வது புண்ணிய வாழ்வாயது யாகொரு பயனும் இல்லாமல் காலியாய்க் திரிக்க ஒழிவது போலி வாழ்வு என வந்தது. பழி பாவங்கள் படித்து இழி வழிகளில் அழுக்தி ஈனமாய்க் கழிந்து ஒழித்து போவது புலைவாழ்வு என கின்றது. ஒத்த உருவினராயினும் சித்த விருத்திகளின் திறங்களால் மனிதருடைய கரங்களும் நிலைகளும் வெளியே கெரிய கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/176&oldid=1327137" இலிருந்து மீள்விக்கப்பட்டது