பக்கம்:தரும தீபிகை 7.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2490 த ரும தீபிகை தென்பர வையினுள் கழிவட பாவை சேர்நுகத் துளையினில் செலல்போல் ஒன்பதிற் ருென்ப தோடுமூ விலக்கம் உளவியோ னியும் பிழைத்து ஏறிப் பின் பிறப் பிதுபெற்று அதனினும் பாதி பிறப்புரு நாள காக் குகளின் இன்பம்ஈ கெனமிக்கு உறங்கலர் பிறவிக்கு அறவெரீஇ உளந்துளங் கிடுவோர். (வைராக்கியதீபம் 86) தென் கடலில் வீழ்ந்து கிடந்த ஒரு சிறு கழி வடகடலில் அ லே ங் த கிடந்த ஒரு நுகத்துளேயுள் வந்து புகுந்ததுபோல் எண்பத்துநான்கு நூருயிர பேகமா யுள்ள பிறப்புகளில் தப்பிப் பிழைத்து அரிதான இந்த மானிடப் பிறவியை அடைந்திருக்கி ருேம்; இதிலிருந்து விரைந்து உய்ய வேண்டும் என்ற கவலையி ல்ை கண் உறங்காமல் கதிகலம் கருதி மதிநலமுடைய தவசிகள் மறுகியுள்ளனர் என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. பிறவியில் யாண்டும் துயரங்களே நீ ண் டு வருதலால் பிறவாக பேரின்ப நிலையை அடைவதே பிறவிப் பெரும் பயனப் வந்தது. பாசமயல் ஒழியின் ஈசன் ஒளி எதிரே தெளிவாம். - பிறப்பு இறப்பாம் பூட்டைதனைப் பிணித்துழற்றும் வாதனையாம் பெரிய பாசம் அறப்பெரிய முயற்சியில்ை அறுத்திடுவாய் பரமமாம் త9oఎ్యr முன்னே புறப்படும்பொய் யாம் உள்ளம் புவனவிகற் பங்கள் எனும் பொய்யைக் காட்டும் சிறப்புளவிண் இலதாயும் இலகான நீலகிறம் செறிவ தேபோல். [1] சோகமுறு சங்கற்ப நாசத்தால் மனம்மாளின் தொன்று தொட்ட மோகம் எனும் மூடுபனி விட்டகலும் சாற்காலம் முதி வந்தால் மாகம்விளங் குவதென்ன நல்லறிவு மாத்திரமாய் மாயா தாகி ஏகமாய் வடிவின்றிப் பிறப்பு:இறப்பு இலாப்பிரமம் இலங்கும் கொய்தாய். [2] (ஞானவாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/181&oldid=1327142" இலிருந்து மீள்விக்கப்பட்டது