பக்கம்:தரும தீபிகை 7.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2494 த ரும பிே கை துன்பநோய் எவற்றினுக்கும் உறையுளாய்ப் புறந்தோல் மூடும் வன்புலே உடம்பே ஆவி வருத்திடும் பிணிவேறு இல்லை. (காஞ்சிப்புராணம்) கொள்ளிவட்டம் கறங்குதிரை சகடக்கால்வெண் குறுந்தொடியார் தயிர்மத்து நெடுந்தாள் ஊஞ்சல் எள்ளிவிட்ட தொழில்பிறவித் தண்டல் போக்கி - இறைவாங்கு கமன்குடிகாள்! இன்றுர்ே தாம் தெள்ளியிட்ட வெள்ளேகிலாத் தெளித்தல் போலும் திருவால வாயிறைவன் திருவெண் நீற்றை அள்ளியிட்டால் புள்ளியிட்ட கணக்கு மாற்றி அமருலகில் கணக்கன் எழுத்து அழிக்கலாமே. (மதுரையக்தாதி) உடம்போடு கூடிவாழும் பிறப்பினை வெறுத்து நொந்து இறப்பினை நினைந்து கின்று மீண்டும் பிறவாத நிலையையே பெற வேண்டும் என்று குறித்து வந்துள்ள இவை ஈண்டு ஊன்றி உணர வுரியன. பேரறிவாளர் பேரின்பம் பெற விரைகின்ருர். ஞான நாட்டம் நன்கு தெளிவாய் ஒளி விசியபொழுத ஊன வாழ்க்கையின் ஈன நிலையை மேலோர் நேரே உணர்ந்து கொள்ளுகின்றனர்; கொள்ளவே மறுபடியும் பிறவாத வழியை உறுதியாய் காடி உயர்கின்றனர்; அவ்வாறு உயர்ந்தவருடைய கருவி கரணங்களும் உரை செயல்களும் உணர்வு நலங்களும் எவ்வாறு இயங்கி வரும் என்பதை அயலே காண வருகிருேம். பேசு வாழி பேசு வாழி ஆசையொடு மயங்கி மாசுறு மனமே! கண்டன மறையும் உண்டன. மலமாம் பூசின மாசாம் புணர்ந்தன பிரியும் 5 கிறைந்தன. குறையும் உயர்ந்தன பணியும் பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும் ஒன்ருென்று ஒருவழி கில்லா அன்றியும் செல்வமோடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர் கல்வியில் சிறந்தோர் கடுந்திறல் மிகுந்தோர் 10 கொடையில் பொலிந்தோர் படையில் பயின்ருேர் குலத்தின் உயர்ந்தோர் நலத்தினின் வந்தோர் எனேயர்எம் குலத்தினர் இறந்தோர் அனேயவர் பேரும் கின்றில போலும் தேரின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/185&oldid=1327146" இலிருந்து மீள்விக்கப்பட்டது