பக்கம்:தரும தீபிகை 7.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. சி ற ப் பு 2495 யுேம்அஃது அறிதி அன்றே மாயப் 15 பேய்த்தேர் போன்றும் ப்ேபரும் உறக்கத்துக் கனவே போன்றும் கனவுப்பெயர் பெற்ற மாய வாழ்க்கையை மதித்துக் காயத்தைக் கல்லினும் வலிதாக் கருதிப் பொல்லாத் தன்மையர் இழிவு சார்ந்தனே யுேம் 20 நன்மையில் திரிந்த புன்மையை ஆதலின் அதுண்ணுால் நூற்றுத் தன்னகப் படுக்கும் அறிவில் கீடத்து துங்துழி போல ஆசைச் சங்கிலிப் பாசத் தொடர்ப்பட்டு இடர்கெழு மனத்திைேடு இயற்றுவது அறியாது 25 குடர்கெழு சிறை அறைக் குறங்குபு கிடத்தி கறவை கினேந்த கன்று என இரங்கி மறவா மனத்து மாசறும் அடியார்க்கு அருள்சுரந்து அளிக்கும் அற்புதக் கூத்தனே மறையவர் தில்லை மன்றுள்ஆடும் 80 இறையவன் என்கிலை என்னினைந் தனேயே. (கோயில் நான்ம ை) அல்லல் வாழ்க்கையின் எல்லைகளை வரைந்து காட்டிக் காயம் நீங்கும் மாயத்தை நினைவுறுத்தி மாயுமுன் துளய பரமனை நினைந்து உப்க எனத் தம் மனதை நோக்கிப் பட்டினத்தார் இப்படிப் பாடியிருக்கிரு.ர். பாட்டின் சுவையைப் பலமுறையும் கூர்ந்து நோக்கி ஒர்ந்த சிந்தித்து ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும் பிறந்து வந்த நீ இறந்த போக நேர்ந்திருக்கிருப்; உன் வாழ்வு சாவையே நோக்கியுள்ளது; எவ்வுயிர்க்கும் இரங்கி நல்லவனப் நடந்து வா; அந்த நன்மை இம்மையும் மறுமையும் உனக்கு இன்பமே கரும்; சாவுக்கு யாதும் நீ அஞ்சவேண்டிய தில்லை. நீதியான வாழ்வு நித்திய சுகமாய் நிறைந்து வரும் “Be of good cheer about death, and know this of a truth, that no evil can happen to a good man, either in life or after death.” [Socrates] வாழும் போதும் இறக்க பின்பும் கல்ல ம னி த னு க் கு யாதொரு அல்லலும் கேராத, இக்க உண்மையை உணர்ந்து மரணத்தைக் குறித்து 母 மகிழ்ச்சியாயிரு என்று சாக்ரட்டீஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/186&oldid=1327147" இலிருந்து மீள்விக்கப்பட்டது