பக்கம்:தரும தீபிகை 7.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2500 த ரும தி பி கை 942 துன்பத் தொடர்பு தொலையத் தொலேயாத இன்பம் பெருகி எதிருற-மன்பதையின் கண்ணுக நின்று கதிகாட்டும் காட்சியே எண்ணுகும் ஞானம் இனிது. (2-) இ.ள். பற்றித் தொடர்ந்த துன்பங்கள் முற்றும் அழிந்து ஒழிய என்றும் அழியாத பேரின்பம் நேரே பெருகி வர உயிரின் ஒளி பாய் கின்று உயர் வழி காட்டும் காட்சியே மாட்சியான ஞானம்; அகல்ை அதிசய மகிமைகள் உளவாம் என்க. உண்மை யுணர்வு உயிர் ஒளியாய் ஒளிவீசித் துயர் ஒழியக் தலங்கி உயர் நலங்களை விளக்கியுளது. அறிவு கிலேயில் கலே சி ற ந் து உறுதி நலனே உணர்ந்து உய்தி பெறச் செய்வதே ஞானம் என நயமான பெயர் அமைக் தள்ளது. தயர்களை சீக்கி உயிர்களை உயர்த் துவகால் சீவ ஒளி என மாதவர் இகனை வியந்து புகழ்ந்தள்ளனர். இதன் ஒளிபடிக்க அள்வு இவர்கள் தெளிவடைந்து திவ்வியகிலையைச் செவ்விதாஅடையநேர்ந்தனர். அஞ்ஞானம் மாக்கரை அவலத் துயர்களில் ஆழ்த்துகிறது. மெய்ஞ்ஞானம் அவரை மேலான நிலையில் உயர்த்துகிறது. யாண்டும் கமக்கு இனிய சுகங்களே வேண்டும் என்று வேர்கள் ஆவலோடு அலகின்றன்ர். யாதொரு துயரமும் நேரலாகாதென்று எவ்வழியும் யாவரும் அஞ்சுகின்றனர். இக்க ஆசையும் அச்சமும் உயிரினங்கள் தோறும் மருமமாய் மருவி யுள்ளன. உள்ளே கருதி வருவன வெளியே காண வந்தன. சுகம் எது? துக்கம் எது? இவற்றிற்குத் தக்க விடையைக் கூற நேருங்கால் விவேகி களும் மிக்க ஆலோசனைகளே வியனுச் செய்ய நேர்கின்ருர். மனிதருடைய வாழ்க்கைகள் விசித்திர மிக வுடையன. தேக அனுபவங்களும் போக நுகர்வுகளும் மோக மயக்கங் களாய் நீண்டு பாண்டும் முடிவு காணுதபடி மூண்டுள்ளன. மனிதனைப் பகிக் துயர் வருத்துகிறது; வருக்கவே உணவை உண்ணுகிருன்; அகனல் அத்துயர் ருேகிறது; திரவே .6تم التالي تي

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/191&oldid=1327152" இலிருந்து மீள்விக்கப்பட்டது