பக்கம்:தரும தீபிகை 7.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2502 த ரு ம தீ பி ைக இந்த ஊன நிலைகளை ஊன்றி உணர்ந்த உறுதிநலம் நாடாமல் உள்ளம் களித்து மானிடம் வாழ்க்க வருவது ஞானகுனியமாய் ஓங்கியுளது. அசுக்கமும் தக்கமும் அடர்ந்துள்ள மனிதன் சுக்கமும் சுகமும் அடைந்து வருவதாக எண்ணி வருவது எவ்வழியும் வெவ்விய பித்த மயக்காப்ப் பெருகி வருகிறது. தமனியக் கடமே ஆயினும் பவ்வித் தங்குறின் விழைஞரும் பற்ருர்; அமிழ்தமே எனினும் துய்ப்பு:றின் பவவி ஆக்கும் இவ் வுடற்புகர் அறிந்தும் இமிழ்தரப் பற்று மடவருக்கு உரைத்தும் என் பயன் தீர்த்தம் ஆடிடினும் உமிழ்முடை யாக்கை சுசியுருது இறைவன் உண்மை தேர்ந்து உயிர் சுத்தியுறுமே. (தணிகைப்புராணம்) பொற்கடத்துள் மலம்பொருங்தில் புல்லியரும் பொருள்கசையால் அக்கடத்தைப் பற்றியிடார் அங்கையில்ை அவனிதனில் மக்கள்.தமது உடலினேத்தாம் மலபாண்டம் என அறிந்தும் எக்கணக்கால் இகழாதே அருவருப்பற்று இருக்கின் ருர், (சிவதருமோத்தரம்) ஊற்றைச் சரீரத்தை ஆபாசக் கொட்டிலே ஊன்பொதிந்த பீற்றல் துருத்தியைச் சோறிடும் தோற்பையைப் பேசரிய காற்றில் பொதிந்த கிலேயற்ற பாண்டத்தைக் காதல் செய்தே ஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவா கச்சி ஏகம்பனே. (பட்டினத்தார்) சுக்கிலமும் நீரும் சொரிமலமும் நா அறும்உடல் புக்குழலும் வாஞ்சையினிப் போதும் என்பது எங்ாாளோ? ஆழ்ந்து கினேக்கின் அரோசிகமாம் இவ்வுடலில் வாழ்ந்துபெறும் பேற்றை மதிக்குகாள் எங்ாாேேளா? (தாயுமானவர்) மெய்யுணர்வு கோன்றியபொழுது பொப்யான புலைநிலைகளை இவ்வாறு உணர்ந்து கொள்ளுகின்றனர். இங்கனம் உணர்ந்து தெளிக்கவர்களையே ஞானிகள் என்று வியக்க வையம் வணங்கி வாழ்த்தி வருகிறது. சக்கை அறிவதே தத்துவ ஞானமாம். உண்மை நிலையைக் காட்டி உயிர்களுக்கு உய்தி கருதலால் ஞானம் கண் என வந்தது. உடலில் உள்ள ஊனக் கண்ணினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/193&oldid=1327154" இலிருந்து மீள்விக்கப்பட்டது