பக்கம்:தரும தீபிகை 7.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2524 த ரும பிே கை ஸ்ம்ஸா பீஜம்அஞ்ஞாகம் ஸம்ஸார்யகு; புமாங்யத: ஞாநாக்கஸ்ய கிவிர்த்தி, ஸ்யாத்ப்ரகாசாத் தமஸோ யதா. (சூதைேக) அஞ்ஞானம் பிறவிக்கு வித்த; அஞ்ஞனை மனிதன் அவலமாயிழிக்கலேகிருன்; இருள் ஒளியால் ஒழிவதுபோல் மருள் ஞானத்தால் ஒழிகிறது என்னும் இது இங்கே அறிய வுரியது. மெய்யான ஆன்ம கிலேயை ஒருவன் தெளிவா உணர்ந்த பொழுது அவன் மெய்ஞ்ஞானி ஆகின்ருன்; ஆகவே பாச மோகங்கள் யாவும் நீங்கி அதிசய ஆனந்தமாய்த் திகழ்கின்ருன். அகம் அகம்என்று அனேத்துயிரின் இடத்தும் இருந்து அனவாதம் உரைப்ப தாகி நிகழ்ஒளியாய் ஆன்மதத் துவமான சொரூபத்தை கினேத்தல் செய்வாம்; திகழ் இதய குகையுறையும் தேவதையை விட்டயலே தெய்வம் தேடல் மிகஅரிய கவுத்துவத்தை எறிந்துசிறு மணிதேடும் வேட்கை போலாம். [1] இத்தனேகாள் மனமுத்தைத் துளேத்திலேன் இன்று துளேத்து இயைந்த நூலால் சித்திரமாய்க் கோத்தணிவன் முழுதுணர்ந்த தேசிகரால் தெளிந்தேன் எல்லாம் சுத்தபர மானங்கம் தோற்றுவிக்கும் கல்லறிவாம் சோதி பெற்றேன் மெத்த இவன் நான் எனது இங்கு இவை எனும்பொய் உள்ஒழித்தேன் மீண்டு நாடேன். [2] இலங்கியசிங் தாமணியாம் இதயம் எனும் சரக்கறையில் இருக்கும் போகம் கலங்கலிலா விவேகியர்க்குக் கருதுபொருள் கற்பகம்போல் கணத்தின் கல்கும் துலங்குவிசா ரம்படைத்துப் பேதைமைபோய் நல்லறிவு தோன்றி ைேரை விலங்குகவ சத்தோரை அம்புகள் போல் காமாகி விகற்பம் தாக்கா. (ஞானவாசிட்டம்) [3] ஞானம் அடைந்தபோது சனக மன்னனுடைய ஆ ன் ம அனுபவங்களே இவ்வாறு மேன்மையா வெளியிட்டிருக்கிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/215&oldid=1327176" இலிருந்து மீள்விக்கப்பட்டது