பக்கம்:தரும தீபிகை 7.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25.30 தரும பிேகை தோணியும் கோலும் ஆய்த் துணை புரிகின்றன என்பதை இதல்ை அறிந்து கொள்கிருேம். அல்லல்கள் யாவும் நீங்கி நல்ல பேரின்ப கிலையை அடைய வேண்டுமானல் மனம் புனிதமாக வேண்டும். மதி தெளிவாக வேண்டும். தாயசிந்தையும் தெளிக்க விவேகமும் திவ்விய நீர்மைகள் ஆகலால் அவை சிறந்த கதிகளை விரைந்து அருளுகின்றன.மனநலம் மன்னிய பாக்கியமா மருவி வருகிறது. கீழான இழிவுகளை அறவே விட்டு மேலான பர நிலையை நிலையாக அறிய நேர்ந்தபோதுதான் மதி ஞானம் ஆப் வருகின் றது. சித்தம் தெளிக்க இந்த ஞானம் முத்திக்கு வழியை எத்திக்கிலும் எளிதே காட்டி யருளுகிறது. ஞான விழி வான ஒளியாய் மோன சோதியை வீசி வருதலால் அதனையுடையவர் பரஞ்சோதியாய்த் தேசு மிகுந்து சிறந்து திகழ்கின்ருர். ஞானம் விளைந்தெழு கின்றதோர் சிந்தையுள் ஏனம் விளைந்தெதி ரேகாண் வழிதொஅம் கூடனல் மதிமண்டலத்தெதிர் ர்ேகண்டு ஊனம் அறுத்துகின் அறு ஒண்சுடர் ஆகுமே. (1) நண்ணிய ஞானத்தின் ஞானதி கண்ணுவோன் புண்ணிய பாவம் கடந்த பிணக் கற்ருேன்; கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன் திண்ணியன் சுத்தன் சிவன்முத்தன் சித்தனே. (2) டிரி (திருமந்திரம்) தன் உள்ளத்தில் ஞானம் விளைந்தபோது உலகத்தில் அந்த மனிதன் அடைந்துவரும் நிலைமைகளைக் திருமூலர் இவ்வாறு சிவன் என ஞானியைக் குறித்திருக்கும் குறிப்புகள் கூர்க் து இந்திக்கத்தக்கன ஞான ஒளி தோய்ந்த பொழுது சீவன் சிவ ய்ைச் சிறந்த திகழ்கிருன். அந்தச் சிறப்பு நிலை தெரிய வந்தது. ஒளியால் அன்றி இருள் வேறு வழியால் ஒழியாது; அது போல் ஞானத்தால் அன்றி மருள் நீங்காது; ஆகவே பிறவி இங்இப் பேரின்ப நிலையை அடைய சேர்ந்தவர் ஞானம் ஆகிய திவ்விய இரதத்தில் எறியே மேலே போகின்றனர். ஞானம் கொண்டு நணுகும் சிவபதம் * ஊனம் கொண்ட கருமத்து உறுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/221&oldid=1327182" இலிருந்து மீள்விக்கப்பட்டது