பக்கம்:தரும தீபிகை 7.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்ணுாற்ருரும் அதிகாரம். அது ற வு . அஃகாவது உலக ஆசைகள் யாவும் துறந்து கிற்கும் சிறக்க ம மதி கிலே. தெளிக்க ஞானத்தின் பயனப் விளைந்து வருகின்ற ம யர்க்க தகைமை ஆகலால் அதன்பின் இது வைக்கப்பட்டது. 051 மண்ணுசை எல்லாம் மறந்து துறந்தவனே விண்ணுசையோடு விரும்புமால்-எண்ணுசை இல்லாத மேதையை ஈசனுமே ஆசையாய் உல்லாச மாடும் உவந்து. (*) மண் பெண் பொன் என மருவியுள்ள உலக ஆசைகள் யாவும் அறக்குள்ள துறவியை விண்ணவரும் ஆசை யோடு வியக்க புகழ்வார்; ஈசனும் அவனை உவந்து கானுவன் என்க. ஈசனே அடைவதே சீவனுடைய இறுதியான உறுதி முடிவு. அவ்வாறு அடைக்க போதுதான் அதிக ஆனந்த மயமாய் அது அபை த திகழும் அந்தப் பேரின் பப்பேற்றைப் பெறமுடி யாத படி சிற்றின்ப ஆசைகள் இடையேபுகுத்து தடைகளாப் நீண்டு எவ்வழியும் வெவ்விய துயரங்களை விளைத்து வருகின்றன. இழிந்த நீசத் தொடர்புகள் உள்ள அளவும் உயர்ந்த ஈசனே அணுக முடியாது. பாசம் அற்றவழி ஈசன் உற்ற துணை ஆகிருன். உயிரைத் துயர் உறுத்தி வருகிற அவல ஆசைகள் அள விடலரியன; ஆயினும் அவை மூவகையுள் அடங்கியுள்ளன. மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை என்னும் இந்த மூன்றனுள் பொல்லாத ஆசைகள் எல்லாம் அடங்கி நிற்கின் றன. ஆசைத் தீ இந்த மூன்று வகையான விறகுப் பொதிகளி லிருந்தே என்றும் கொழுக்க விட்டு எரிந்து கொண்டிருக்கின் றன. விறகு சேரச் சேர தீ வீறு கொண்டு வி ரிங் த பரவும்; பொருள் சேரச் சேர ஆசை மருளோடு ஓங்கி வளர்ந்து நீளும். ஆசை வளர்ந்த அளவு மனிதன் நீச நிலையில் அழுத்தி யுழல் கிருன்; அது ஒழிக்க அளவு ஈசன் அருளை அடைந்து உயர்கிருன். எவ்வழியும் வெவ்விய துயரமே விளைப்பது ஆதலால் மயலான ஆசையை ஒழிப்பதே உயிர்க்கு உயர்வான உப்தி செய்வதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/230&oldid=1327191" இலிருந்து மீள்விக்கப்பட்டது