பக்கம்:தரும தீபிகை 7.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2540 த ரும பிே கை ஆசை அறுதல் வீட்டின்பம் கேரே அடையக் காரணமாம்; ஆசை அறுதல் அலது இல்லைப் பல நூல் அனேத்தும் ஆய்ந்திடினும்: ஆசை அறுவோன் சிவன் ஆதல் திண்ணம் என கன்று அறிக்கிருந்தும் ஆசை யுறுதல் என்கொண்டோ அங்கோ மனிதர் அறியேமே. (பிரபுலிங்கலிலே, மனே, 13) ஆசை அற்ற போதி வேன் பேரின்ப நிலையைப் பெறு கிறது; அரு.து கின்ருல் அது அவல கிலையில் இழிந்து வருகிறது. ஆசை அறுவோன் சிவன் ஆதல் திண்ணம் என உணர்த்தியுள்ள இகன் உண்மையை உரிமையோடு ஊன்றி உணர்ந்து கொள்ள வேண்டும். ஆசை நீங்கினவன் சேம் நீங்கி ஈசன ஒங்குகிருன். பர்ச பந்தங்கள் உயிரை சேப்படுத்தித் து ய ர் உறுத்தம் ஆதலால் உண்மையை உணர்ந்த ஞானிகள் அவற்றை அறவே தறந்து உய்தி பெறுகின்ருர். பிறவித் துயரங்களை நீக்கி யருளு கலால் துறவு இறைவன் .அருள் போல் உயிர்க்கு உறவாப் உதவி புரிகிறது. இருள் நீக்கும் இரவி போல் துறவு மருள் நீக்கும். பிறவித் துயர் அற ஞானத்துள் கின்று துறவிச் சுடர்விளக்கம தலைப்பெய்வார் அறவனே ஆழிப்படை அந்தணனே மறவியை இனறி மனத்துள் வைப்பாரே. (திருவாய்மொழி) பற்றுக்களைத் துறந்தவர் துறவியர்; அவர் பிறவித் துயர் ஒருவி இறைவனே மருவி யிருப்பர் என கம்மாழ்வார் இவ்வாறு அருளியுள்ளார் உலகபந்தங்களைவிட்டவர் அலகிலின்பமுடைய அமலனே ஒட்டி அதிசய கிலேயில் நிலவுகின்ருர். ஞானமும் துறவும் ஈன இனங்களை நீக்கி இன் பகலன்களை அருளுகின்றன; அந்த உண்மை நிலைகள் ஈண்டு நுண்மையாஎண்ணியுணர வந்தன. மண்ணினும் தனத்தினும் மனேக்கு வாய்த்தகம் பெண்ணினும் மகவினும பெரிய பேரினும் துண்ணென விழைவினேத் துறந்த துாயரே விண்ணினும் இனபுடன் விளங்கி மேவுவார். (சிவதருமோத்தரம்) இழிந்த சிற்றின்ப ஆசைகளைத் தறந்தவரே உயர்ந்த பேரின்ப நிலையை அடைந்து விளங்குவர் என இது விளக்கி யுள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/231&oldid=1327192" இலிருந்து மீள்விக்கப்பட்டது