பக்கம்:தரும தீபிகை 7.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 255.1 பாசம், பசு, பதி எனச் சித்தாந்திகள் மொழிகின்றனர். Matter soul God என்று மேல்நாட்டார் சொல்லுகின்றனர். நடுவில் உள்ள உயிர் எதைத் தோப்ந்ததோ அதன் வண்ண பாப் வாய்ந்து வருகிறது. சத்தைச் சார்ந்தால் சத்து ஆகிறது; அசக்கைச் சேர்ந்தால் அசத்து ஆகிறது; ஆகவே சதசத்து என பரு பெயர் சீவனுக்கு நேர்ந்தது. பாசம் முற்றும் அற்றபோது கான் உயிர் ஈசனைச் சேர்ந்து உயர் இன்பம் நுகர்கிறது. பாசம் கழன்ருல் பசுவுக்கு இடம்பதியாம்; ஊசல் வடம் கழன்றது. ஒவ்வாதோ-நேசித்த பற்று அற்ற கண்ணே பிறப்பறுக்கும் பாட்டுமக்கோ மற்றைச் சமயமெங்கும் ஆம். (ஒழிவிலொடுக்கம்) ஊசல் கயிற்றில் சிக்குண்டு அலைந்தவன் அந்தக் கயிறு அறு கவிடிள் கிலத்தைச் சேர்கின்ருன்; அதுபோல் பாசம் அற்றவுடனே சீவன் பதியை அடைந்து கொள்ளுகிருன் என ஒர் உவமையை இணைத்துக்காட்டி இது நயமா விளக்கியுள்ளது. கிலேயற்ற ஊஞ்சலில் அகப்பட்டு கிலைகுலைந்து சுழன்று உழன்று வங் சவன் அதை விட்டதும் கிலேயான இடத்தை அடைந்து சுக ாயிருப்பதுபோல் பாசத்தில் சிக்கிப் பிறவிச் சுழலில் உழக் த பெருக்க யாங்களே அடைந்து வந்த உயிர் அது ஒழிந்தவுடனே கி. பயமான கிமலனச் சேர்ந்து பேரானந்தம் நுகர்ந்துள்ளமை ாய இந்த உவமையால் நுணுகி உணர்ந்து கொள்ளுகிருேம். சீவன் ஈசனை அடையமுடியாதபடி இடையே கடையாப்ப் பாசம் மிடைந்து நிற்றலால் அது உயிர்ப்பிணி துயர்ப்பகை என சேர்க்க து. ரோத சோப் கீரின் சேராத சுகம் சேர வரும். காயோடு பிள்ளே தலைக்கூட ஒட்டாமல் பேயோடிச் செய்கின்ற பிழைபோல்-நோயோடு பாசம் உயிரைப் பரமனிடம் சேராமல் சேமே செய்யும் கிலேத்து. பேய் வாயில் அகப்பட்ட பிள்ேைபால் பாசத்தின் வாயில் அகப்பட்டு சீவன் பரதவிக்கும் கிலையை இது ஈயமாக் காட்டி புள்ளது. ஈசன் தாய், பாசம் பேய், வேன் சேப். முன்னும் பின் லும் உள்ள உறவுரிமைகளையும் இடையே தடையாய்கிற்கும். இழிபகையையும் தெளிவா யுணர்பவர் நேரே வழி காண சேர்வர். உறவு தெரிந்து துறவு தோய்ந்து உய்வு கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/242&oldid=1327203" இலிருந்து மீள்விக்கப்பட்டது