பக்கம்:தரும தீபிகை 7.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 து ற வு 25.6 L அறிவின்ை உண்டோ ஆவது என் றமையான் அறைதரு சராசரம் எவைக்கும் சிறிதும்ஒர் துயரம் மறவியும் றேனும் செய்யுமே மெய்யுணர் வடைவான் மறுவறு துறவைப் பொன்செய்வா னிகர்போல் வருங்திநாள் தொறும்வளர்ப் பவனே. (வைராக்கிய தீபம் 56) துறவு பூண்டவர் உறவு பூண்டு ஒழுகும் கருணை நீர்மையை இது காட்டியுள்ளது. சராசரம் ன வைக்கும் யாகொரு துயரமும் மறக் தும் புரியார் என்ற கல்ை துறக் கவருடைய சிறந்த செங்கண்மை நிலையைத் தெரிந்து கொள்கிருேம். பொன் செய் வாணிகர்போல் துறவை அவர் போற்றி வருவர் என்ற த உன்னி யுனாவுரியது. அரிய பொன்னை உவமை காட்டியது கறவின் பெருமை தெரிய பொருளைப் போற்றி வருபவர் செல்வா ாப் உலக நிலையில் உயர் கின்ருர்; அருளைப் போற்றும் துறவர் அரிய பெரிய திருவராய் முத்தி யுலகில் உயர்க் து முதன்மை பெறுகின்ருர். பிற உயிர்களுக்கு இரங்கி எவன் அளி புரிக்க வருகிருனே அவன் உயிர் ஒளி மிகுக்க உயர்க்க வருகிறது. வேதயை சிவ னது நீர்மை ஆதலால் அதனை உரிமையாக உடையவன் அவனே நேரே அடைய சேர்கிருன். அருள் கனிய ஆனந்தம் கனிகிறது. துறவிகள் மெய்யறிவுடையவர்; இயல்பாகவே உள்ளம் தாயாாய் உலக பாசங்களைத் துறந்தவர் எவ்வழியும் எவ்வுயிரிலும் ஈசனேயே கானும் தேசினர் ஆதலால் பாண்டும் எக்கப் பிராணி யையும் அன்போடு போற்றி அருள் புரிக்க வருவது அவா இ பண்பாப் அமைந்தது. கண்ணளி த ைஒளியாய் கின்றது. இருந்தாலும் கின்ருலும் இடம்பெயர்ந்து கடந்தாலும் வருந்தாமல் எவ்வுயிரும் வண்கருணே யுடன் வருவார்: குருந்தான புல்பூடு கொடிசெடிகள் வாடினுமே பொருந்தாமல் நயனங்கள் புலம்பியுளம் உருகுவரால். துறவிகள் இவ்வாறு கண்ணளி யுடையவராய்க் தவம் புரிந்து வருகிரு.ர். புண்ணிய நீர்மைகள் அவர் பால் பொலிக்க திகழ்கின்றன. கருனைப் பண்பு கடவுள் நிலையமாயுள்ளது. கடல் கலங்கினும் மலே குலுங்கினும் கிலம் நடுங்கினும் விண் தளங்கிலும் பாதும் கலங்காமல் அமைதியாயிருக்கும் துறவியர் 321

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/252&oldid=1327213" இலிருந்து மீள்விக்கப்பட்டது