பக்கம்:தரும தீபிகை 7.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2562 த ரும பிே கை ஒரு புல் வாடினும் அல்லலாப் உள்ளம் இாங்கியருளுவது உலக விசித்திரமாயுள்ளது. அருள் கிலே அதிசய நலனை அருளுகிறது. வைராக்கியத்தில் வைர மலை போல் துறவிகள் உறுதியாப் கிற்கின்றனர்; உயிர் இரக்கமான தண்ணளியில் வெண்ணெய் போல் உருகி விடுகின்றனர். சிறிய ஒரு ஈசல் தயர் உறினும் பெரிதும் மறுகி ஈசனை எண்ணி அவர் கண்ணிர் சொரிகின்றனர். அரச போகங்கள் யாவும் துறக்க காடு புகுந்து கவுதமர் கடுந்தவம் புரிக்கிருந்தார்; அப்பொழுது அவருக்கு வயது முப் பது; அருந்தல் பொருத்தல்களில் திருக்திய சுவைகளே நுகர்ந்து சிறந்த சுக போகியாயிருக்கவர் ஆகலால் துறவி ஆலுைம் அவரது மன நிலையை எளிதே கலைத்து விடலாம் என்று கருதி மன்மதன் மாய வஞ்சங்கள் புரிந்தான். பேரழகுடைய தருண மங்கை யரை மருமமா எவி மையல் மோகங்களை விளைத்தான். தையலார் செய்த வெப்ப காமக் காட்சி களில் எல்லாம் யாதும் கலங்கா மல் மெய்ஞ்ஞான விருேடு அவர் விளங்கியிருந்தார். புல்லுக்கும் புதலுக்கும் இரங்கியருளுகிற உள்ளம் பொல்லாத காமன் வில் லுக்கு பாதும் அசையாமல் கருங்கல்லாப் கின்றதைக் கண்டு தேவர் எல்லாரும் அவரது துறவு நிலையை வியக் த புகழ்ந்தார். "வாடாப் போதி மரகதப் பாசடை மரகிழல் அமர்ந்தோன நெஞ்சம் யார்க்கும் அருளின் தீங்தேன் கிறைந்து கனி ஞெகிழ்ந்து மலரினும மெல்லிது என ப; அதனேக் காமர் செவ்வி மாரன் மகளிர் நெடுமா மழைக்கண் விலங்கி கிமிர்ந்தெடுத்த வாளும் போழ்ந்தில வாயின் யாதோ மற்றது. மெல்லிய வாறே? ” உத்தமத் துறவியான புத்தருடைய அருள் நிலையையும் மருன் நீங்கி மாசற்றுள்ள சித்த சுத்தியையும் இது தெளிவாக விளக்கி யுள்ளது. அரிய துறவு ம் பெரிய அறிவும் பெருங்கருணையும் ஒருங் கே கிறைந்துள்ள இவர் உலக சோதியாப் நிலவி கிற்கின்ருர். பொறி புலன்கனை வென்று கல்ல அறிவு கலன்கள் அமைந்து எல்லா வுயிர்களிடத்தும் கருணை புரிந்து எங்கும் இறைவன் உண் மையை இனிது கண்டு புனித நிலையில் ஒழுகிப் புண்ணிய ரே சாய்ப் பெருகி வருவதே முற்றத் துறக்க முனிவர் முறையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/253&oldid=1327214" இலிருந்து மீள்விக்கப்பட்டது