பக்கம்:தரும தீபிகை 7.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2571 கண்டது காணின் அல்லது ஒன்று 6) உண்டோ மற்றெனக்கு உள்ளது பிறிதே. (மருதுார்மும்மணி) இக்கப் பாடலை ஊன்றிப் படியுங்கள். பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து பாருங்கள்; செல்வக் களிப்பில் எல்லை மீறி இறு மாந்து பொறி வெறிகளில் ஆழ்ந்து நெறிகேடராய் நீண்டு வாழ் கிற புலே வாழ்வையும், எல்லாவற்றையும் துறந்து எவ்வுயிர்க்கும் இரங்கி யாண்டும் இறைவனேயே எண்ணி யுருகி வருகிற துறவி களுடைய புனித வாழ்வையும் இரு தலையில் வைத்து நேரே நிறுத்து நோக்கி நிலைமை கலைமைகளைப் பட்டினத்தார். இதில் விளக்கியிருக்கிரு.ர். குறித்த வாழ்வுகள் கூர்ந்து சிந்திக்கவுரியன. முன்னது ஈன வாழ்வு; பின்னது ஞான வாழ்வு. அது துன்பத் திடல்; இது இன்பக் கடல். புனிதமான இந்த ஞானவாழ்வில் மோனமாய் வாழ்கிற துறவிகளின் திருவடிகளே எனது தலைமேல் தாங்கி முழு முதல் தலைவனை உன்னை உழுவலன்போடு என் உள்ளத்தில் கண்டு வாழும் வாழ்வையே அடியேன் பேரின்பப் பேருக் கொண்டி ருக்கிறேன் என்று குறித்திருப்பது இப்பெரியாரது அரிய துறவு கிலேயையும் பெரிய தவ ஞானங்களையும் விளக்கி கிற்கிறது. மருதவாண சுருதி காயக முத்தித் தாளா மூவா முதல்வl என்று ஆரா ஆவலோடு ஈசனை விளித்து நேரே பேசியிருக்கிரு.ர். துறவும் ஞானமும் வைராக்கியமும் தோய்ந்த இவருடைய அனுபவ மொழிகள் மனித சமுதாயத்துக்கு இனிய அமுத தாரைகளாப் என்றும் சுவை சுரங்து உணர்வுகலங்களை அருளி ஒளி புரிகின்றன. வினைப்போக மேருை தேகம்கண் டாய்வினை தான் ஒழிந்தால் தினேப்போ தளவும் கில்லாதுகண்டாய் சிவன்பாதம் கினே நினைப்போரை மேவு கினேயாரை நீங்கு இந் நெறியில் கின்ருல் உனேப்போல் ஒருவர் உண்டோமனமே எனக்கு உற்றவரே. (1) காட்டம்என்றேயிரு சற்குரு பாகத்தை நம்பு பொம்மல் ஆட்டம்என்றேயிரு பொல்லா வுடலே அடர்ந்த சந்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/262&oldid=1327223" இலிருந்து மீள்விக்கப்பட்டது