பக்கம்:தரும தீபிகை 7.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

りは ?の த ரும தீ பி. கை கூட்டம்என்றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடம்கவிழ்நீர் ஒட்டம்என் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே. (2) பேய்போல் கிரிந்து பினம்போல் கிடந்திட்ட பிச்சை எல்லாம் காய்போல் அருந்தி நரிபோல் உழன்று நன்மங்கையரைத் தாய்போல் கருதித் தமர்போல் அனேவர்க்கும் தாழ்ச்சிசொல்லிச் சேய்போல் இருப்பர்கண் உர் உண்மை ஞானம் தெளிந்தவரே. என் பெற்ற தாயரும் என்னேப் பினம்என்று இகழ்ந்துவிட்டார்; பொன்பெற்ற மாதரும் போவென்றுசொல்லிப் புலம்பிவிட்டார்; கொன் பெற்ற மைந்தரும் பின்வலம்வந்து குடம் உடைத்தார்; உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை'உடையவனே! (4) (பட்டினத்தார்) உலக நிலைகளையும் உண்மை முடிவுகளையும் எளிய மொழி களில் இவ்வாறு இவர் வெளியிட்டிருக்கிரு.ர். பாசபக்தங்கள் யாவும் அற்று ஈசனேயே பற்றித் தேசுமிகுந்திருந்த இவரது செயல் இயல்களைக் கண்டு வியந்தே பத்திரகிரி என்னும் அரச லும் எல்லாம் ஒல்லையில் துறந்து உறுதிமீதுளர்ந்து துறவியானன். புல்லாய் விலங்காய்ப் புழுவாய் காவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்? (1) சோற்றுத் துருத்திதனேச் சுமந்தலேந்து வாடாமல் ஊத்தைச் சடம்போட்டு உனே அடைவது எக்காலம்? (2) பேய்போல் திரிந்து பினம்போல் கிடந்து பெண்ணைத் தாய்போல் கினேந்து தவம்முடிப்பது எக்காலம்? (3) (பத்திரகிரியார்) துறவியான பத்திர கிரியார் பிறவி நீக்கம் கருதி இறைவனை நோக்கி இங்ங்னம் எங்கி முறையிட்டிருக்கிருர். துறவு நிலைக்கு இந்த இருவரும் எவ்வழியும்.உறுதியாய்த் தலைமைதாங்கி கிற்கிருர், பாானத்தும் பொய்எனவே பட்டினத்துப் பிள்ளையைப்போல் ஆரும் துறக்கை அரிதரிது-நேரே மனத்துறவும் அப்படியே மாணு இவற்றில் உனக்கிசைந்த வாருென்றே ஒர். (தாயுமானவர்) பட்டினத்துப் பிள்ளேயினேப் பத்ரகிரி யைப்பரவி விட்டுவிட மாட்டார் வெறு வீடர்-வெட்ட வெறுஎலும்பை நாய்கறண்ட வேங்தர்வா காப்பார்த்து உறுமுவதைக் காட்டுவோ மோ. (கண்ணுடைய வள்ளல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/263&oldid=1327224" இலிருந்து மீள்விக்கப்பட்டது