பக்கம்:தரும தீபிகை 7.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96. து ற வு 2573 துறவு செறிக்கு உலகம் அறிந்த தலைமையாய் இவர் ஒளி பெற்றிருப்பதை இவற்ருல் உணர்ந்து கொள்கிருேம். பற்று அற நேர்ந்தவர் எவ ரும் இவரை உரிமையா கினைந்து உயர்ந்துள்ளனர். உள்ளம் கெளிக்க துறந்தவர் பேரின்ப வெள்ளம் படிங் து விளங்குகின்ரு ர். உண்மையை உணர்ந்த உறுதி ஈலம் பெறுக. --- 960. மனமொழிமெய் மாசு மருவார் மதிசால் இனமொழிய வேறுதுணை எண்ணுர்-கனவெனவிம் மண்வாழ்வை நாளும் மதித்துகிற்பர் மாதவமே பண்வாழ் வுடையார் பரிந்து. (ώ) இ-ள். அரிய மாதவமே உரிய வாழ்வாகவுடைய பெரியோர்கள் உளம் உரை செயல்களில் யாதொரு மாசும் நேராமல் புனிதமா யிருப்பர் மதிகலமுடைய ஞானசீலர்களையே உறுதித் துணையாக் கருதி உண்மை கிலையையே உணர்ந்து அவர் ஒழுகுவர் என்க. மூவகையான தொகைகள் மனித வுடலில் மருவியுள்ளன. கனவு கனவு உ மக்கம் என நிலைகள் மூன்று; சத்துவம் இராசதம் தாமதம் எனக் குணங்கள் மூன்று; காமம் வெகுளி மயக்கம் எனக் குற்றங்கள் மூன்று, மனம் வாக்கு காயம் எனக் கரணங் கள் மூன்று; இன்னவாறே இன்னும் சில முக்கூட்டுகள் சேர்ந்து இப் பொய்க் கூட்டில் கொழில் புரிந்து வருகின்றன. எல்லா நிலைமைகளுக்கும் மனம் தலைமையாயுள்ளது. அது மாசுபடியாமல் தேசுமிகுந்திருந்தால் மனிதன் புனிகளுய் மகிமை மிகப் பெறுகிருPன். துறவி தவகி யோகி ஞானி சித்தன் எனச் சிறந்துள்ள முத்தர்கள் எல்லாரும் சித்த பரிபாகத்தினலேயே உயர்ந்து திவ்விய கிலேயில் விளங்கி யிருக்கின்றனர். பரம முத் தி பதம்பெறும் ஏதுவுள் கரண சுத்தி அதனது காரணம்; அரண் எரித்த அமலற் குறித்தநற் கிரியை இத்திறம் வேதம் கிளக்குமால். [1] அறவினே கிகும் அரும்பொருள் இன் பொடு பெறுவ தற்கும் பெருங்கல்வி கற்றுயர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/264&oldid=1327225" இலிருந்து மீள்விக்கப்பட்டது