பக்கம்:தரும தீபிகை 7.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2576 ரும பிேகை தெளிந்து கொண்டனர்; கொள்ளவே பிறப்புக்கு மூல காரண மாயுள்ள ஆசைகளை அறவே நீக்க நேர்ந்தனர். அந்த நீக்கமே துறவு என நோக்க வக்கது. பிறவியை .ே வ .ே டு ஒழிக்க மூண்டவரே துறவிகள் ஆதலால் பற்றுக்கள் யாவும் அற்று யாண்டும் அவர் பரமாய் நீண்டு நிற்கின்ருர். மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்ருர்க்கு உடம்பும் மிகை (குறள், 345) உண்மைத் துறவியின் உறுதியான நிலையை இது உணர்த்தி யுள்ளது. பிறப்பு அறுக்கல் உற்ருர் எனத் துறவிகளு க்கு ஒரு பெயரை இதில் குறித்திருப்பது கூர்ந்து சிக்திக்கத்தக்கது. உயர்ந்த பேரின்பப் பேற்றை உடனே அடைய ஒட்டாத படி உயிரைக் கடைப் படுத்தி யிருக்கலால் உடம்பும் துறவிக்குப் பகை என சேர்ந்தது. உயிரின் கனியான புனித நிலை உணர கின்றது. பிறவியை அறவே அறுக்க சேர்ந்த துறவி உலக உறவுகள் யாவும் ஒருங்கே ஒழிக்க விடுவான் என்பது இங்கு அறியாவந்தது. மக்களைக் குருக்கள் கம்மை மாதரை மற்றுளோரை ஒக்குமின் உயிரன் ைை உதவிசெய் தாரோடு ஒன்றத் துக்கமித் தொடர்ச்சி என்று துறப்பரால் துணிவு பூண்டோர் மிக்கது கலனே ஆகி வீடுபேறு அளிக்கு மன்றே. o (இராமாயணம்) நாடுநகர் வீடுடையாள் தாய்தங்தை நட்புக்கள் மாடுகுலம் பொன்னுடம்பின் வாதனேகள்-கூடத் தொடுத்தவலேக் கண்ணித் தொடக்கிதனே இப்போ விடப்பெறுவார் என் பிறப்பார் மேல். (ஒழிவிலொடுக்கம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. ஆசைகளை அறவே துறந்தவன் துறவி துன்பம் நீங்க இன்பம் ஒங்கும். பிறவி அறுவதே துறவின் துணிபாம். பாசம் ஒழிய ஈசன் வெளியாம். எல்லாம் துறந்தவன் எவரினும் உயர்ந்தான். பரமனே நேரே பார்த்து மகிழ்வான். பக்தம் ஒழியின் அந்தமில் இன்பமாம். ஐம்புலன் அடங்கின் அமரரும் அடங்குவார். உள்ளம் திருக்திவரின் உவகை சுரக்துவரும். கறவும தவமும உறவாய உறையும. கூக-வது துறவு மும்,விற்.ற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/267&oldid=1327228" இலிருந்து மீள்விக்கப்பட்டது