பக்கம்:தரும தீபிகை 7.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2582 த ரும தி பி ைக கின்று ஆவலோடு ஏவல் புரிந்து நீராட்டிப் பாராட்டிச் ரோட்டி வருவகை நேரே கண்டான்; நெஞ்சம் திகைத்து நெடிது வியக் தான்; இராவணன் செய்த தவம் அல்லவா அவன் குலத்தில் உதித்த மாதர்க்கும் இவ்வாறு மகிமைகளை அருளி யுள்ளது என்று அதிசயம் அடைந்தான். அப்பொழுது தவத்தின் பெரு மையை வியந்து தனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டு சிறிது நேரம் அந் நீர் நிலைகளின் அருகே யாரும் அறியாவகை அமைதி யாப் கின்ருன். அவன் கருதி கின்றது அரிய ஒரு இனிய பாட்டு வடிவமாய் மருவி வந்தது. அயலே வருவது காண்க. ஈட்டுவார் தவம் அலால் மற்று ஈட்டில்ை இயைவது இன்மை காட்டிர்ை விதியார்; அஃது காண்கிற்பார் காண்மின் அம்மா! பூட்டுவார் முலை.பொ. ருத பொய்யிடை நையப் பூர்ே ஆட்டுவார் அமரர் மாதர் ஆடுவார் அரக்கர் மாதர். (இராமா, சுந்தா, ஊர், 104) உலக மக்களே! நீங்கள் மேலான இன்ப நிலையில் வாழ வேண்டுமானல் தவத்தைச் செய்யுங்கள்; அதைச் செய்தவர் தேவரும் எவல் புரிய இனிது வாழ்வதை இலங்கையில் வந்து பாருங்கள் என்று பிரமா நேரே காட்டியதுபோல் அக்காட்சி தோன்றி கின்றது. இந்தப் பாட்டின் சுவையைக் கூ ர் ங் து நோக்கித் தவத்தின் மகிமையை ஒர்ந்து கொள்ள வேண்டும்.

=

963. தன்னை அறிதல் தவமாம் தனை மறந்து பின்னே அறிதல் பிழையாகி-இன்னல் பலவும் தருமால் படுதுயரம் நீங்கி நிலவுக கின்னே கினைந்து. (E) இ-ள். == தனது உண்மையான ஆன்ம கிலையை உணர்வது உயர் தவமாம்; அதனே மறந்து அயலே அறிவன யாவும் மயலான பிழைகளேயாம்; துயரமான அப்புலைகளை நீங்கி உன்னையே உரிமையா ஒர்க் த நோக்கி உயர் பேரின்பம் பெறுக என்பதாம். மனிதர் பலவகை நிலைகளில் பரவியிருந்தாலும் இருவகையில் அடங்கி கிற்கின்றனர். அவநிலை தவநிலை என இரண்டு பிரிவு களாப் மாந்தர் கிலைகள் யாணடும் நிலையாய் மருவியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/273&oldid=1327234" இலிருந்து மீள்விக்கப்பட்டது