பக்கம்:தரும தீபிகை 7.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. தவம் 2581. பெ முனிவரை அணுகி உயர் வாழ்வைக் குறித்த உரையாடிக் கொண்டிருந்தான். தானவர் தலைவனப்த் தோன்றியுள்ள அவன் வானவர் எவரினும் உயர்ந்த பதவியை அடைந்து வாழ வேண்டும் என்று கினேங்து இனிய போதனைகளே அவனுக்கு முனிவர் இனிது கூறிஞர். கருதிய மகிமைகள் யாவும் கவமே கரும்; அதனைச் செய்த உயர்க என உறுதியான பெருமித நிலைகளைத் தெளிவா அவர் உரைத்தருளினர்.அவ்வுரைகளுள் சில அயலேவருகின்றன. ஆற்றலே யுளது மாதவம் அது அன்றியே வீற்றும்ஒன்று உளது என விளம்ப லாகுமோ? காற்றரும் சிவகதி தனேயும் நல்குமால் | போற்றிடின் அனேயதே போற்றல் வேண்டுமால். [1] அத்தவம் பிறவியை அகற்றி மேதகு முத்தியை நல்கியே முதன்மை ஆக்குறும்; இத்துணே அன்றியே இம்மை இன்பமும் உய்த்திடும் உளங்தனில் உன்னும் தன்மையே. [2] ஆதலின் பற்பகல் அருமை யாற்புரி மாதவம் இம்மையும் மறுமையும் தரும் ஏதுவது ஆகுமால் இருமையும் பெறல் ஆதியம் பகவனது அருளின் வண்ணமே. [3] தவம்தனில் மிக்கது ஒன்றில்லை; காவில்சீர்த் தவம்தனே நேர்வது தானும் இல்லையால்; தவம்தனின் அரியது.ஒன்று இல்லை; சாற்றிடின் தவம்தனக்கு ஒப்பது தவமது ஆகுமே. [4] (கந்தபுராணம், காசிபன் உபதேசம்) தவத்தின் மகிமை மாண்புகளைக் குறித்து ஒரு பெரிய தவசி இவ்வாறு விரித்து உரைத்திருக்கிரு.ர். இம்மையும் மறுமையும் இனிமையா எம்மையும் இன்பம் கரும்; எத்தகைய மேன்மை களையும் எளிதே நல்கி முத்தியும் அருளும் என்ற கல்ை தவம் எவ்வளவு அதிசய ஆற்றல்களை யுடையது. எத்தணை மகிமை வா க்கது எ ைபதை ஈண்டு உ ய்க்க உணர்ந்து கொள்கிருேம். அனுமான் இராம தாதனப் இலங்கை புகுந்தபோது அங் நகரின் செல்வவளங்களையும் பல்வகை கிலைகளையும் அரிய காட்சி கaயம் பெரிய மாட்சிகளையும் கண்டு மகிழ்க்தான் அழகிய வேங்கையர் அரக்கர் குல மகளிர்க்கு ஊழியக் காரிகளாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/272&oldid=1327233" இலிருந்து மீள்விக்கப்பட்டது