பக்கம்:தரும தீபிகை 7.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2580 தருமதி பி கை எதிரே வந்து க தி ர் ஒளிபோல் எளிதே தெளிவாவினங்கி கிம் கும்; விண்ணுலகிலுள்ள கற்பகமும் அற்புத நிதிகளும் அவாவி அடைந்த யாவரும் அதிசயிக்கும்படி தவத்தால் அமைந்து கிம் கும்; அகனல்விளையும் விழுமிய விளைவுகள் அளவிடலரியன என்க. பெரிய செல்வங்களையும் அரிய புகழ்களையும் நல்ல சுகங் களையுமே யாவரும் யாண்டும் விரும்பு கின்றனர். உயர்ந்த மேன் மைகளும் சிறக்க சுகபோகங்களும் புண்ணியத்தால் வருகின் மன. இகபர இன்பங்கள் யாவும் அதனுல் இனிது விளைகின்றன. தருமமே இன்பம் எல்லாம் தரும்; அதை ஒருவி கின் ருர் இருமையும் சிறுமை யாகி எங்குமே துன்பம் கண்டார். என்றமையால் சிறுமையும் துன்பமும் பாவத்தால் வரும்; பெருமையும் இன்பமும் கருமத்தால் விளையும் என்பது தெரிய வந்தது. மனிதர் அனுபவிக்கின்ற சுக தக்கங்கள் அவரவர் செய்த வினைகளின் அளவே விளைந்து வந்துள்ளன. கல்வினை, தருமம், புண்ணியம் என்பன இன்ப நலங்கள் விளையும் இனிய புனித நிலையங்களா யுள்ளமையால் அந்த மொழிகளைக் கேட்ட தும் யாவரும் கண்ணியமா எண்ணி யாணடும் மகிழ்கின்ருர். தருமம் முதலிய எவற்றினும் தவம் அரிய பொருளுடையது. அதிசய மேன்மைகள் யாவும் எளிதே அருளவல்ல.த. உலகத்தை ஆள சேர்க்க அரசர் எ வரும் இதன் ஒளியைச்சார்ந்தே உயர்ந்து வந்துள்ளனர். தவத்தை இழக்கவர் அவத்தராய் கின்றுள்ளார். அதனைப் போற்றி வந்தவர் ஏற்றம் மிகப் பெற்றிருக்கின்ருர். ஆற்றிய மக்கள் என்னும் அருந்தவம் இலார்கள் ஆகின் போற்றிய மணியும் பொன்னும் பின் செலாபொன்னனிரே! வேற்றுவர் என்று கில்லா விழுப்பொருள் பரவை ஞாலம்; கோற்பவர்க்கு உரிய வாகும் நோன்மின நீரும் என்ருன். (சீவகசிந்தாமணி2986) விழுமிய பொருளும் உலக ஆட்சியும் கவம் உடையவர்க்கே உரியனவாம். தவம் இல்லாதவர் யாதொரு நலமும் இவராயப் அவமே கிம்பர் எனச் சீவகமன்னன் இன்னவாறு கூறியிருக்கி முன். ஞாலம்நோற்பவற்கு உரியது என்பதை நூனித்தநோக்குக. குரபன்மன் இளமையா யிருக்கும் பொழு 琵 ஒருநாள் 呜晶广

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/271&oldid=1327232" இலிருந்து மீள்விக்கப்பட்டது