பக்கம்:தரும தீபிகை 7.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 2579 விண்ணுலாம் பரிதி ஈன்ற விரிதிரை நதிநீர் ஆடி மண்எலாம் அளந்த பொற்ரு மரைமலர் அன்னபொற்ருட் கண்ணனேக் கண்ணுள் வைத்துக் களியளி சிலம்ப விள்ளும் தண்ண&ன கமழ்பூங் காவில் தவம்செயத் தொடங்கி ைைல்.(1) ஒருமதி இரண்டு வைகல் ஒழிந்துதிங் கனிநுகர்ந்தான்; ஒருமதி ஆறு வைகல் ஒழிந்துவிழ் சருகு கின்றன்; ஒருமதி வைகல் ஒன்பான்ஒழிந்து கண்துறைர்ே உண்டான்; ஒருமதி வைகல் ஈராறு ஒழிந்துகால் பருகி ைைல். (2) திங்கள் நானகு இவ்வாறு ஏகத் திங்களில் திகழாகின்ற அங்கலுழ் முகத்தான் ஒன்றும் அருங்கலன்; ஐந்தாம் திங்கள் பொங்குமூச்சு அடக்கி மென்பூப் பொருவுதாள் விரல்ஒன்று ஊன்றிக் கங்கைசூழ் கழற்பெம் மானேக் கருதினன் தவம்புரிந்தான். (3) ஊழிவெம் பரிதி யுட்க ஒளிசெய்செங் கதிரால் ஒற்றை ஆழியக் தடக்கை அம்மான் அகமிசை அமர்ந்த வாற்றல் தாழிருந் தடக்கை கம்பி தவக்கனல் தவாது பொங்கி ஏழிரும் பரவை வேலி இருசிலம் கனன்ற தாமால். (4) (பாகவதம், துருவன்பதம்) திருமாலைக் கருதி நின்று துருவன் புரிந்துள்ள அரிய த வ கிலைகளை இவை சுவையாக விளக்கியுள்ளன. பொருள்களைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இவன் அருங் தவம் புரிந்தமையால் இவ்வுலக வேந்தர்கள் எவரினும் சிறந்த தலைமையான புகழோடு நிலவியிருந்து இறுதியில் என்றும் அழி யாத பெரும்பதவியை அடைந்தான். இன்றும்கின்றுநிலவுகிருன். அரிய மகிமைகளை உரிமையா உ தவிப் பெரிய பேரின் பங் களை அருள வல்லது ஆகலால் தவம் சீவர்களுக்குத் தேவதருவி னும் திவ்விய திருவாய் மருவி நின்று எவ்வழியும் அதிசய ஆனக் தங்களை அருளுகிறது. அதனை இனித பேணி இன்பாலம் கானுக. 962. கருதிய மேன்மையெலாம் கண்எதிரே வந்து பருதி ஒளிபோல் பரந்து-தருகிதியும் கண்டு வியப்பக் கனிந்து திகழுமே மண்டு தவத்தால் மலிந்து. (உ) இ-ள். மனிதன் வியந்து எண்ணுகிற மகிமைகள் யாவும் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/270&oldid=1327231" இலிருந்து மீள்விக்கப்பட்டது