பக்கம்:தரும தீபிகை 7.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2598 த ரும பிே கை அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்; என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்; என்பொன் மணியை இறைவனே ஈசனைத் தின் பன்; கடிப்பன்; திருத்துவன்; தானே. (திருமந்திரம் 2980) மாசு நீங்கிய மாதவர்கள் ஈசனைத் தோய்ந்து இன்பமாய்த் திளைக்கும் நிலைகளைக் கிருமூலர் இவ்வாறு விளக்கி யிருக்கிரு.ர். உரிய பரனே மருவி அரிய போகியாய்ப் பெரிய உயர்நிலை யுறுக. 967. வீரம் கொடையில்லா வேந்தனும் மெய்யுணர்வின் சாரம் உருத தவசியும்-நேரொழுக்கம் பூனது கின்ற புலவனும் இம்மூவர் வீனவர் காணுர் விறல். (எ) இ.ள். விரமும் கொடையும் மேவாத அரசனும், மெய்யறிவின் சாரம் உருத கவசியும், நேர்மையான நல்ல ஒழுக்கம் இல்லாத புலவனும் விழுமிய மகிமைகளைக் கானர்; வினய் விளிவர்; அவ்வாறு விளிக் து போகாமல் உயர்க்க தலைமையை அடைந்து கொள்ளுக; அதுவே பிறந்த சிறந்த பயன் என்பதாம். தவசியின் நிலைமை தலைமை நீர்மைகளைத் தெளிவாக விளக்கு வதற்கு வேந்தனும் புலவனும் ஆர்க்க துணைகளாய் சேர்ந்து வந்த னர். இணையான பிணைகளாய் இணைந்தவருடைய இயல்புகளை கினைந்து கொள்ளவே உயர்க்க தகைமைகள் எளிதே உணர்ந்து கொள்ள வரும். குணங்கள் இனங்களே இனிது விளக்குகின்றன. கனக்கு உரிய தன்மையைக் கழுவியுள்ள அளவே எந்தப் பொருளும் இனிய நன்மையாய் உயர்ந்த விளங்கும். கனது நீர்மையை இழக்க எதுவும் சீர்மை அழிந்து சிறுமையேயு.றும். விரம் என்பது நேர்மையான தலைமையில் நிலைகுலையாக மன வுறுதி. ஆண்மை ஊக்கம் திண்மை தீரம் தைரியம் என வருவன விரத்தின் கிளைகளே. அரசனுக்கு இது உயிராகாரமான உயர் குணம் சிறக்க தகுதியான இந்த வீரம் சரியாக அமைய வில்லையானுல் அவன் பரிதாபமாப் இழிந்து கழிவான் வீரமும் கொடையும் மேவி யிருந்தால் அவன் மேலான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/289&oldid=1327250" இலிருந்து மீள்விக்கப்பட்டது