பக்கம்:தரும தீபிகை 7.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2600 த ரும பிேகை கொள்ளுகிருன்; நாட்டு மக்களோடு கூடாமல் தனியே ஒதுங்கி வாழுகின்ருன்; ஆயினும் அவன் தவசி ஆகான். ஞானம் தழுவிய அளவுதான் விரத ஒழுக்கங்களும் வைராக்கி பங்களும் மேலான தவங்களாய்மேவி வியன் பயன்தருகின்றன. மருளான ஆசைகளை ஒழிக்க அருள் கிலேயில் அமர்ந்த ஆன்ம சிக்கன செய்து வரும் பான்மை மேன்மையான தவம் ஆகிறது. தனது சுய நிலையில் கோய நேர்ந்தபோது அயலான மாய மயல்கள் அறவே ஒழிந்து போகின்றன. பொறி வெறிகள் நீங்கி நெறிகியமங்கள் ஓங்கிவரும் அளவு மனிதன் மகானப் உயர்ந்து திகழ்கிருன். அந்தப் புனிககிலேயால் அரிய பல மகிமைகள் பெருகி ஆனந்தங்கள் மருவி வருகின்றன. ஒன்ருய ஊக்கஏர் பூட்டி யாக்கைச் செறு உழுது நன்றய கல்விாகச் செங்கெல் வித்தி ஒழுக்கர்ே குன்ருமல் தாம்கொடுத்து ஐம் பொறியின் வேலி காத்துஒம்பின் வென்ருர்கம் வீட்டின்பம் விளேக்கும் விண்ளுேர் உலகின்றே. (சீவகசிந்தாமணி) சுவர்க்க போகத்தையும், பேரின்ப வீட்டையும் அடையத் தக்க வழியை இது விழி தெரிய விளக்கியுள்ளது. உருவக உரை கள் கருதியுணர வுரியன. தவகிலே இங்கே நன்கு தெரியகின்றது. ஊக்கம், விரதம், ஒழுக்கம், புலன் அடக்கம் ஆகிய இவை தவத்தின் நீர்மைகள். இத்தகைய கன்மைகள் எவ்வழியும் செவ்வையாய்த் தோய்க் துவரின் அது திவ்விய தவமாய்ச் சிறந்து வரும். அதல்ை முதலில் விண் உலக வாழ்வும், பின்பு மோட்ச மும் கிடைக்கும் எனச் சீவக மன்னன் இவ்வாறு உணர்த்தி யிருக்கிருன். உணர்வு நலம் ஒர்ந்து கூர்ந்து சிந்திக்கத் தக்கது. சிறந்த அறிவுடைய பிறப்பில் மனிதன் தோன்றியிருக்கி முன்; மேலான இந்த கிலேயில் வந்தவன் கீழான புலைகளைத் தெளிந்து விலகி என்றும் கிலேயான இன்ப வாழ்வை அடைந்து கொள்ள வேண்டும். அந்த அடைவே வந்த பிறவியின் பயனும் அவகிலைகளை விலகித் தவகிலைகளைத் தழுவி ஒழுகுக; அதனல் விழுமிய மகிமைகளும் மெய்யான இன்பங்களும் விரைந்து விளைந்து வரும்.வந்த பிறவியே அங்கமாய் அங்கமிலின்பம்.அடைக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/291&oldid=1327252" இலிருந்து மீள்விக்கப்பட்டது