பக்கம்:தரும தீபிகை 7.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. த வ ம் 260] 968. உள்ளம் பரத்தோ டுறைய உயிருறைந்து கள்ளப் புலன்கள் கடிந்துமே-எள்ளும் பழிகிலேகள் யாதும் படியாமல் காக்கும் வழியே தவம்கை வரும். (அ) இ.ள். கள்ளமான பொறி புலன்களைக் கடித்து நீக்கி, எள்ளலான இழிபழிகள் எருமல் காத்தத் தன் உள்ளமும் உயிரும் பரம் பொருளோடு உறைந்து மகிழும்படி புரிந்துவரின் அது சிறந்த தவமாய் கிறைந்து உயர்ந்த பேரின்பம் சுரந்து வரும் என்க. உயிர் இனங்களுள் மனிதன் உயர்ந்தவன் எனச் சிறந்து வந்துள்ளான். இந்தச் சி ற ப் பு எதல்ை அமைந்தது? மன உணர்வினல். கன் மனக்கை நல்ல வழிகளில் பழக்கிப் புனித மாப் பண்படுத்தி வருபவன் கனி நிலையில் உயர்ந்து திகழ்கிருன். இனிய மனம் அரிய பல மகிமைகளை அருளி வருகிறது. எங்க மனிதனுடைய அந்தக் கரணம் துணப்மை கோப்ந்து உள்ளதோ அந்த மனிதன் அதிசய நிலையில் எவராலும் கதி செய்யப் பெறுகிருன், மனம் புனிதமாய் வர அவன் மாதவனப் வருகிருன். அதனல் அளவிடலரிய மகிமைகள் விளைகின்றன. எண்ணங்களும் மொழிகளும் செயல்களும் புண்ணிய நிலை களில் பொருக்திவரின் அது தவமாய்ப் பொலிந்து வருகிறது. தவம் பெருகிவர அவம் அருகி ஒழிகிறது; சுகம்மருவிஎழுகிறது. உள்ளம் தவத்தில் கோய்ந்துவரின் உயிர் பரத்தில் தோப் கிறது; கோயவே பேரின்ப வெள்ளம் பாய்ந்து வருகிறது. அரிய பேறுகளை எல்லாம் தவம் எளிதே அருளுகிறது. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். (குறள், 265) தான் விரும்பிய இன் பகலங்களை எல்லாம் விரும்பியபடியே ஒருவன் அடைய வேண்டுமானல் அவன் தவத்தைச் செய்ய வேண்டும் எனத் தேவர் இங்கனம் தெளிவாக் குறித்திருக்கிரு.ர். கருதிய யாவும் கரும் அ ற் பு த க் கற்பகமாய்த் தவம் அமைந்துள்ளமையை இதல்ை நன்கு அறிந்து கொள்ளுகிருேம். 326

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/292&oldid=1327253" இலிருந்து மீள்விக்கப்பட்டது