பக்கம்:தரும தீபிகை 7.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2623 அடியோடு ஒழிந்து போம்; கிலேயான பேரின்பம் நேரே வரும்; அவ்வரவை விரைந்து பெறுக; அப்பேறே பிறவிப் பலனும்.

=

இந்த உடலே இறுதி இனியாண்டுப எந்த உடலும் எடேன்என்னும்-அங்தவுயர் வீர விரதம் உடையவரே மெய்த்தவம் சார வருவர் தனித்து. (சு) இ-ள். எடுத்த இந்த உடலே இறுதி; இனிமேல் வேறுபிறவியை ான் அடையேன் என்னும் வீர வி. கம் உடையவரே புனித ாய்த் தனியே விலகி மெய்யான தவங்களைச் சார வருவர்என்க. உலகில் வாழுகின்ற மக்களுள் மிகவும் சிலரே உணர்வு கலம் உடையராப் ஒளி பெற்று வருகின்ருர். உணர்வு தெளிவாப் ஒளிமிகுந்து வரவே உண்மையான நிலையை உறுதியா உணர நேர்கின்ருர், நேரே கண்டதைக் கொண்டு காணுகதைக்கருதிச் சிந்திக்கின்ருர், உலக வாழ்வின் நிலைகளை ஒர்ந்து நோக்கி அவற். றின் புலைகளைத் தேர்ந்த புனித நலனே ஒர்ந்து கொள்கின்ருர். வேகோடிகள் தோன்றி கின்று சிலகாலம் வாழ்ந்து வந்து பின்பு அடியோடு மறைந்து போகின்றன. பிறந்தும் இறந்தும் ஒழிந்து போகிற மாய வாழ்வில் ஓயாமல் சுழன்று உழன்று உளைந்து கொங் த சீவன் முடிவில் மாயாத தாய வாழ்வைச் சித்த சுத்தியால் உய்த்து உணர்கிறது; உணரவே அந்த வழியை விழி நிறங் து ■轟 ண்கிறது; காணவே உண்மை தெளிந்து உவந்து துள்ளுகிறது. உரிமையை அடைந்து கொள்வது உய்தியாகிறது. என்றும் அழியாமல் எங்கும் இன்ப நிலையமாய் நின்று கில வும் பொருள் ஒன்றே எல்லாவற்றிற்கும் மூலகாரணமாயுள் ளது. அந்தப் பரமாத்துவே இந்தச் சீவாத்த மாவுக்கு கிலேயான உறவுரிமையுடையது; அதனை அடைந்த போது தான் துன்பப் புலைகள் ஒருங்கே ஒழியும்; இன்ப நிலையில் இனிது வாழலாம் அன்று உறுதியாய்த் தெளிகிறது; தெளியவே அவ்ஒளிவழியே மாக்கிச் சென்று உரிய பொருளை அடைந்து மகிழ்கிறது. அதிசயமான இந்த இன்ப நிலையை பாதும் அறியாமல் யாவரும் அறியாமையில் மூழ்கி புழல்வது பரிதாபமாயுளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/314&oldid=1327275" இலிருந்து மீள்விக்கப்பட்டது