பக்கம்:தரும தீபிகை 7.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2624 த ரும பிே ைக கோடிக்கு ஒருவர் கூடத் தமக்குச் சொந்தமான இந்த உரிமை யைச் சிந்திப்பதேயில்லை. சிந்தனைகள் கிந்தனைகளில் விரிகின்றன. உனது பரம நாயகனை இறைவன் அடியை கினைந்து உருகு, பிறவிப் பெருந்துயரங்கள் எல்லாம் அறவே நீங்கிப் பே ரின்பநிலையை நேரே நீ பெறுவாய் என்று ஞான சீலர்கள் ஆன வரையும் போதிக்க வருகின்றனர்; வந்தும் ஒருவரும் இந்த வழி யை எங்க வகையிலும் திரும்பிப் பார்ப்பதே இல்லை. மாங்கர் பார்க்கும் பார்வை எல்லாம் கீழான புலேகளிலே யே கிளர்ந்த பாப்கின்றன; பாயவே அவர் கீழாயிழிந்து பா ழாய் ஒழிக் து பரிதாபமாய் அழிக்க போகின்றனர். உண்மை ஞானம் கோப்ந்து அருங்கவர் தறங் கவர் எனச் சிறந்து வருபவரைத் தேவதேவன் விழைந்த நோக்கி உவந்து கிற்கின்ருன். கன்னே நோக்குவோரைக் கம்பரன் நோக்குகிருன். தனிமையில் புகுந்து பரமனை கினைக்க கவம் புரிகின்றவனி டம் அதிசய ஆற்றல்கள் நிறைந்த வருகின்றன. அந்த ஆதிபக வனும் இவனே நாடிவந்து நயத்து உறவாடி வியந்து மகிழ்கிருன். அரசை இழக்க அடவி புகுந்தபின் அருச்சுனன் தவம் புரிய விரைந்தான். இமயமலையை அடைந்தான்; இனிய ஒரு சாரலில் தனியே கின்று அரிய தவம் புரிந்தான். உண்னும் உணவும் பரு கும் நீரும் துறந்த கண்ணுதல் கடவுளையே எண்ணி உருகி இவ் விரன் புரிந்த தவநிலையை நோக்கி விண்ணுேர் யாவரும் வியந்து துதித்தனர். அரிய தவம் எங்கும் அதிசயங்களை விளைக்கது இவன் புரிந்து வருகிற அருந்தவ முறையைத் துரியோத னன் அறிந்தான். செய்யும் தவம் முடிந்தால் வையம் முழுவதை யும் எளிதே வென்று விடுவான் என்று அவன் அஞ்சிகுன்; சதி வஞ்சனைசெய்யத் தணிக்கான். தனது கண்பனை தானவன் ஒரு வனைத் தனியே அழைத்தான். அவன் மூகன் என்னும் பேரி னன். வேகமான மா யாசாலங்களுடையவன்; கருதிய உருவங் களே எடுத்துக் கடுங்கேடுகள் செய்வதில் வல்லவன்; விசயன் தவத்தை விரைந்த கெடுத்து வரும்படி அவனிடம் அரசன் உரைத்து விடுத்தான். பெரிய ஒரு ப ன் றி வடிவம் கொண்டு அவன் கடுத்து வந்தான். அவனது வரவை உணர்ந்து சிவபெரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/315&oldid=1327276" இலிருந்து மீள்விக்கப்பட்டது