பக்கம்:தரும தீபிகை 7.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2629 மிருகங்களை விட மனிதன் சிறந்தவனுப்ப் பிறந்திருக்கின்ருன்; இப்பிறப்பு நல்ல அறிவின் அமைப்பால் சிறப்படைந்து வந்துள் ளது; அறிவுக்குப் பயன் அறிய வுரியதை அறிந்து கொள்வதே; நன்மை தீமைகளை நாடி அறிந்து திய புலைகளே விலக்கித் தாயகிலை களில் ஒழுகி வருவதே விழுமிய அறிவாய் விளங்கி நிற்கின்றது. நெறி முறைகளை உணர்ந்து ஒழுகாதவர் அறிவிலிகளாய் இழிந்து படுகின்ருர். அறிவு கெட்ட மூடர்கள் கொடிய நோய் கள் போல் நெடிய துயர்களுக்கே கிலைக்களமாய் கிற்கின்மூர். அவர் இருக்கும் இடத்தை அனுகினலும் ஈனப்புலைகள் விளைந்து விடும். தீவினையாளர் தொடர்பு தீயினும் கொடியது. தொன்ள்ைதவம் முயன்ருேர்களும் தொழில் வெய்யவர் உறையும் அன்ட்ைடிடை புக்கார்குணம் அம்மூர்க்கரொடு ஒப்பார்; முன்னுட்டிய மதுரக்கனி முதிர்உப்பளம் உற்ருல் பின்னுள் தனது உருவத்தொடு பேரும்பிறி தாமால். (மெய்ஞ்ஞானவிளக்கம்) நல்ல த வ ம் உடையவர் ஆலுைம் கெட்டவர் இருக்கும் நாட்டில் புகுக்கால் கெட்டே போவார் என இது குறித்தள் ளது. மதுரமான மாங்கனி உப்பளத்தில் சேர்ந்தால் அதன் அழ கிய உருவம் மாறி இனிய சுவையும் கெட்டுப் பேரும் வேருப்ப் போம்; அது போல் பொல்லாதவர் தொடர்பால் நல்லவர் எ ல் லா மேன்மைகளையும் இழந்து விடுவர். இந்த உவமான நிலையை ஊன்றி உணர்ந்து பொருளின் நயங்களைத் தேர்ந்து கொள்ள வேண்டும். கெட்டவர்களோடு பழகினல் கேடுகளே வரும். தீயவர்கள் தொடர்பானல் கொடிய தீமைகள் கடிது விளையும் ஆதலால் அவரைத் தாயவர்கள் சிறிதும் அனுகலாகாது. சிற்றினம் அஞ்சும் பெருமை. -- (குறள், 451) தாய பெரியார் இயல்பைத் தேவர் இதில் தலக்கியிருக்கி ருர். தீயவர் நஞ்சு போல் நாசம் செய்வர் ஆதலால் அந்த இனத்தைத் தளயவர் ஆஞ்சுவர் என்ருர். சிறுமையை அஞ்சு வகே பெருமைக்குத் தெளிவான சிறந்த அடையாளம், குற்றத்தை கன்று என்று கொண்டு குணம் இன்றிச் செற்றம் முதலா உடையாரைத்-தெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/320&oldid=1327281" இலிருந்து மீள்விக்கப்பட்டது