பக்கம்:தரும தீபிகை 7.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. த ரிைமை 2681 தோய்ந்த கிழமையாய்ப் பழகிவரின் நிறைந்த பேரின்பம் விரைந்து வரும்; எவ்வழியும் மோனம் கதம்பி முதிர்ந்து விளங் கும்; அந்த ஆனந்த நிலையை அடைசல் அதிசய நலமாம் என்க. தாம் செய்த வினைகளின் விளைவுகளைச் சீவர்கள் எவ்வழியும் தவருமல் அனுபவிக்க வருகின்றனர். அவ்வாவில் அளவிடலரிய பிறவிகள் தொடர்ந்து வந்துள்ளன. துன்பங்களையும் இன்பங் களையும் நுகர்ந்து கொண்டு மாறிமாறி உயிரினங்கள் உடல்களே மருவியும் ஒருவியும் ஓயாமல் சுழன்று வருவது மாயாக மாயச் சுழலாய் விரிந்துள்ளது. பிறவிகில பெருஞ்குறையாய் கின்றது. விறகுகளைப் பற்றிக்கொண்டு தீ மூண்டு எரிகிறது; வினை களைப் பற்றிக் கொண்டு பிறவி நீண்டு வருகிறது. பிறந்த பிறவி கள் தோறும் யான் எனது என்னும் பாச பக்கங்கள படிக்க வருதலால் மேலும் மேலும் பிறவிகள் படர்ந்த அடர்ந்து பரவி கிற்கின்றன. பாசப்பற்ருல் சேப்பிறவிகள் கெடிது நீண்டன: ளேவே ஈசனை விலகி இடர்க் கடலுள் வீழ்க்க” உயிர்கள் என்றும் இராத துயர்களாப் பாண்டும் உழன்று வர சேர்க்கன. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினேப் பற்றி விடாஅ தவர்க்கு. (குறள், 547) ங்ேகாத நெடிய கொடிய துயரங்களை அனுபவிக்கின்றவர் கள் யாவர்? என்பதைத் தேவர் இவ்வாறு தெளிவா வரைக்த காட்டி யுள்ளார். உன் உள்ளத்தில் பற்றியுள்ள உலகப் பற்றை நீ விட்டால் ஒழிய உன் உயிரைப் பிறவித் துயரம் விடாது என மனித மரபுக்கு உரிய கலனை இது இனிது போதித்துள்ளது. இந்தக் கொடிய மாயப் பிணக்கை உயிர் தாய் வயிற்றுள் இருக்கும் போது சிறிது உணர்கிறது; உலகில் பிறந்தால் பாசம் யாதம் தோயாமல் ஈசனைத் தோய்ந்து உய்யவேண்டும் என்ற உறுதி பூண்டு வருகிறது; மண்ணில் பிறந்ததும் அதனை மறந்து போகிறது. அக்க மறப்போடு பிறப்பும் பெருகி வருகின்றது. இறப்பொடு பிறப்பில் பன்முறை இதுகாறு இடர் உழந்தனம் இனிப் பிறந்தாங்கு அறப்பெருங் கடவுள் பூசனைப் பேற்ருல் அவற்றினே அறுத்தும் என்று எண் ணிச் சிறப்புற இருக்கும் உயிர்கருப் பையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/322&oldid=1327283" இலிருந்து மீள்விக்கப்பட்டது