பக்கம்:தரும தீபிகை 7.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. தனிமை 2637 மழைபோல் வந்து ஆனந்தம் பொழியும் ஆதலால் அக்கப் பரம் பொருளிடம் அதனை விநயமா விழைந்த வேண்டி யிருக்கிரு.ர். அலேயிலாத சாகரம்போல் அனிலம்சேரா விளக்கதுபோல் அருங்கல் இரும்பொன்சமம்ஆகி அனதராசின் நுனியதுபோல் கிலேஒன்றியகற் சமாதியுற்று கின்தாள்கமலத்து எழும்பிரச கிறைவாரிதியில் புகுந்ததனில் கேசித்து அடியேன் இருப்பேனே? விலையில் மகுடத் திருமுடியாய்! மிளிர்குண்டலங்கள் செறி காதாய்! வியன் கேயூாத் திருக்கோளாய்! விஞ்சுஞ்சதங்கை சூழ் தாளா! புலையும்கொலையும் களவும் இல்லாப்புனிதத்தவத்தோர்தொழுதுஏத்தும் புராரி குமரா! உமை சிறுவா! போரூர் முருகப் பெருமாளே! (திருப்போளுர்சக்கிதிமுறை) அமைதியான சமாதியில் விளையும் பேரானந்த நிலையைச் சிதம்பர சுவாமிகள் இதில் இனிது குறித்திருக்கிருர். குறிப்புகள் கூர்ந்த அனுபவங்களால் ஒர்க் து உணர்ந்து கொள்ள வுரியன. சொல் ஒழியப் பொருள்ஒழியக் கரணம் எல்லாம் சோர்ந்துஒழிய உணர்வுஒழியத் துளங்காங்ன்ற அல் ஒழியப் பகல் ஒழிய நடுவே கின்ற ஆனந்த அனுபவமே! அதித வாழ்வே! கெல்ஒழியப் பதர்கொள்வார் போல இன்ப கிறைவொழியக் குறைகொள்மத நெறியோர் நெஞ்சக் கல்ஒழிய மெய் அடியர் இதயம் எல்லாம் கலந்துகலந்து இனிக்கின்ற கருணைத் தேவே. (அருட்பா) இறைவனுடைய இன்ப நலம் எ ப்தும் துறையை இராம லிங்க அடிகள் இவ்வாறு துலக்கி யிருக்கிருர். சொல் ஒழிந்த அமைதியில் விளையும் நல்ல ஆனந்தபோகம் இங்கு அறிய வந்தது. உலக நசைகளை நீங்கி உரை அடங்கி யிருப்பது ஞானயோக மான மோனம் ஆம். சாந்த லேமான இந்த மவுனத்தில் உள்ளம் உணர்வோடு தோய்ந்து உயிரை நோக்குகிறது; நோக்கவே பரமன் ஒளி வெளியாகிறது; ஆகவே பேரின்ப வெள்ளம் பெருகினழுகிறது பேசாத மவுனம் பேச.அரிய பேரானந்தத்தை அருளுகலால் அக அரிய தவம், பெரிய ஞானம், அம்புத யோகம், அதிசய சீவ அமுகம் எனத் துதிகொண்டு கின்றது. Silence is the ecstatic bliss of souls, that by intelligence ԱԱ)Il We Et) : (Otway)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/328&oldid=1327289" இலிருந்து மீள்விக்கப்பட்டது