பக்கம்:தரும தீபிகை 7.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2638 த ரும பிேகை அறிவோடு அளவளாவுகிற அமைதியான மவுனம் ஆன்மா வின் பரவசமான பேரின்பமாம் என ஒட்வே என்னும் அறிஞர் மோன விளைவினை இங்கனம் விளக்கிக் கூறியிருக்கிரு.ர். புனிதமான அறிவும் சிக்தனையும் பெருகிவர அ ங் .ே க ஆன்மானங்கம் மருவி வருகிறது; தாய பரம்பொருளோடு தோய்ந்து மகிழ்வதே யோக சமாதியாய் ஒளி வீசியுள்ளது. They always talk who never think. (Prior) ஒருபோதும் சிந்திக்காதவர் தாம் எப்போதும் பேசுகின்ற னர் எனப் பேச்சின் இழிவை இது காட்சியாக் காட்டியுளது. பயன் இன்றி வினே பேசுகின்றவர் பழுதான இழுதை களாய் இழிவுறுகின்றனர். இழிவு ஒழிய உயர்வு வருகிறது. வெளியே பேசுவதைச் சுருக்கு; உள்ளே சிக்தனையைப் பெருக்கு. தனியான மோன நிலையோடு இனிது பழகித் கனி முதல் தலைவனை நலமாக் கானுக; இக்காட்சி அரிய மாட்சியாம். 980. இனிதான ஏகாந்தம் ஈசனருள் இன்பம் துனியான சூழல் துயரே-தனியே இருந்து பழகி இனியபே ரின்பம் அருந்தி மகிழ்க அமர்ந்து. (ώ) இ~ள். மடமையான சூழல் கொடிய துயரமே கரும்; எகமாப் ஒதங்கி யிருக்கும் தனிமை ஈசன் அருளுகிற இனிய இன்ப நிலையமாம். அவ்வாறு இருந்து பழகிப் போனங்கங்களை அருக்தி மகிழ்க. புனிதமான இனிய சுகம் கனிமையில் விளைகிறது. கடவுள் கனிமுதல் தலைவன்; எ.க பராபானை அக்க ஆதி பகவனே அடைய நேர்ந்தவன் எல்லா வற்றையும் துறக் த எக மாப் ஒதுங்கி எகாந்தமாய் இருப்பதே ஆ ன் ம விவேகமாப் அமைந்து கின்றது. தாய நிலை தோயத் தீய புலே தொலைகிறது. தனியே இனிது அமர நேர்ந்த போது மனிதன் புனிதன் ஆகிருன். தனிநிலை தன்னை அறிய நேர்கிறது. எள்ளலான இழி தொடர்புகள் நீங்கவே உள்ளம் குவிச்.த உயிரை நோக்குகிறது; அந்த நோக்கம் பேரின்பத்தை நேரே ஆக்கி அருளுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/329&oldid=1327290" இலிருந்து மீள்விக்கப்பட்டது