பக்கம்:தரும தீபிகை 7.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99. இ னி ைம 2663 ஒழிக்க போகின்றன; போகவே மெய்யான பொருளை அ.தி கன்கு தெளிந்து மேலான நிலையை அடைந்து கொள்கிறது. உலகில் தோன்றின பொருள்கள் யாவும் மறைந்து போகின்றன; மறைக்க போனவை மீண்டும் பிறந்த வருகின் றன; இவ்வாறு வருகிற உயிரினங்களுள் மனித மரபு மதிநலம் உடையதாய்ப் பெருகியுளது. எவ்வழியும் இன்ப நலங்களையே விரும்புகிறது; பாண்டும் உயர் நிலைகளையே நாடுகிறது; இயல் பான இந்த விருப்பமும் காட்டமும் அது உயர்வான ஒரு பொருளி லிருந்து வந்துள்ள உண்மையை ஒளியாமல் வெளியிடு கின்றன. இறைவன் ஒருவனே இன்ப மயமானவன்; என்றும அகதிய கிலையினன்; ஒப்பு அற்ற உயர் பொருள்; அந்த ஆதிமூலப் பொருளிலிருக்கே அகில சிவகோடிகளும் தோன்றி யுள்ளள. அளவிடலரிய அலைகள் கடலில் எழுகின்றன; திரை, துரை, குமிழி, தளி, திவலை என வேறு வேறு பேர்கள் பெறுகின்றன; மாறி அதிலேயே மடங்கி அடங்கி மறைகின்றன. அது போல வே சராசர ங், ம் அகில உல்கங்களும் பாமனிடமே தோன்றி ஒடுங்கு கின்றன. ஆகவே ஆனந்தக் கடலா அது ஓங்கியுள்ளது. பொருகடலில் திரைமுதலாய்ப் பிறந்த எல்லாம் புனல் ஆகி விளங்காமல் புழுதி ஆமோ? ஒருபொருளாம் பிரமமாத் திரமே அல்லால் உபயம் எனும் கற்ப&னப்பேர் ஒன்றும் இல்லை; எளியிடத்தில் சூடுமாத் திரமே அல்லால் இரண்டுஉண்டோ? அவ்வகைபோல் என்றும் ஒன்ரும்; சரியைகிரி யாயோகப் பதத்தின் முற்றிச் சாதனங்கள் கிறைந்தவர்க்கே சாற்றல் வேண்டும். (ஞானவாசிட்டம்) ஒரு பொருள் ஆகிய பிரமத்திலிருந்தே பல வகையான சிவ கோடிகளும் அண்டகோடிகளும் தோன்றியுள்ளன என்று காரண காரியங்களோடு இது காட்டியுள்ளது. வித்தக கிலையில் விளக்கியுள்ள தத்தவக் காட்சிகள் உய்த்து உணரத் தக்கன. தன்னுளே இசைத்துஎழும் தரங்கவெண் தடங்கடல் தன்னுளே திரைத்துஎழுந்து அடங்குகின்ற தன்மைபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/354&oldid=1327317" இலிருந்து மீள்விக்கப்பட்டது