பக்கம்:தரும தீபிகை 7.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2672 த ரும தி பி கை இனிய மனமும் அரிய விவேகமும் இங்கே தெரிய வங்கள் ளன. உண்மையை விசாரித்து உறுதி கண்டு உதவி புரிதலால் உயிர்க்கு மனம் மந்திரி போல் மருவியுள்ளது; புலன்கள் ஆகிய பகைகளை வென்று நலம் பல புரிதலால் சேகுதிபதி போல் சிறக்க கிற்கிறத, அமைதியாய் இனிய சுகம் கருதலால் மனைவி போல வும், யாதொரு தேம் நேராமல் பாது காத்து வருதலால் தங்கை போலவும் தாய் போலவும் நண்பன் போலவும் நல்ல மனம் உள் ளது. அந்த உண்மையைச் சுவையா இவை உணர்த்தியுள்ளன. H தீய அழுக்குகள் படியாமல் மனம் தாயக ஆளுல் அதி லிருந்து ஞான ஒளி வீசுகிறது; தெளிவான அந்த ஒளியில் எல் லா உண்மைகளும் எளிதே தெரிய வருகின்றன. ஈசனுடைய இனிய இனமே சீவன் என்று தெளிவாப் அறிகிறது; அறியவே அதிசய ஆனந்தம் அடைகிறது. பேரின்ப நிலையமாய்ப் பெருகி யுள்ள பரமான்வினுடைய வரமான உறவே ஆன்மா, அந்த உரி மையை உணர்ந்து உறுதி கலம் தெளிக் து உயர் கதி யு.றுக. சிவன் என்னும் சிறுமை ஒழிந்துஉயர் தேவன் என்னும் தெளிவு வெளிவரின் ஏவல் உன்வழி யாவும் எதிர்வரும் மேவும் முத்தியின் மெய்த்திரு மெய்ம்மையே. இந்த உண்மையை ஒர்ந்த தேர்ந்து உயர்ந்து கொள்ளுக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இனிமை என்பது புனிதநிலையில் விளைவது. ஞான சீலம் தோய்ந்தது. மோன நீர்மை வாய்ந்தது. இறைவன் உறவாப் வருவது. பிறவி நீங்கப் பெறுவது. பரமன் அருள் படிந்தது. வே கருணை செறிந்தது. தேவ நிலைமை தெளிந்தது. பிழைவழிகள் ஒழிக்கது. பேரின்பம் நிறைந்தது. கூக-வது இனிமை முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/363&oldid=1327326" இலிருந்து மீள்விக்கப்பட்டது