பக்கம்:தரும தீபிகை 7.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100. வீ டு 2675 அயரங்கள் கோய்ந்தன; அல்லலும் இழிவும் அழிவும் உடையன ஆதலால் அவை சிற்றின்பம் எனச் சிறுமையாக் கூறநேர்ந்த்ன. இந்தச் சிற்றின் பத் தொடர்புகள் முற்றும் அற்ற போது கான் பேரின்ப நிலையை முத்தர்கள் பெற நேர்கின்றனர். தொட்டது எல்லாம் துயராய் வருதலால் விட்டது வீடு என வக்கது. வீடு என்னும் சொல் விடுதலை அடைந்தவர்க்கு இடமா புள்ளது என்னும் பொருளை யுடைய தி. ப F பக்கங்களிலிருந்து விடு பட்டவர்கள் வாச மாயிருப்பது விடு என வசமா வந்தது. என்றும் கிலேயானது; எவ்வழியும் அழியாதது என்பதும் இகளுல் வெளியாய த. விடுதல்= பிரிதல், நீங்கல், ஒழிதல். இந்த அழிவுகள் யாதும் பாண்டும் இல்லாதது விடு என கின்றது. கேடான பற்றுகள் யாவும் அடியோடு நீங்கிய மகான்க வருக்கே இந்த அரிய ஆனந்த வீடு உரிமையான குடியாகின்றது. ான்ருய் ஞானம் கடந்துபோய் கல் இந்திரியம் எல்லாம் ஈர்த்து டின்ாய்க்கிடந்த அரும்பெரும்பாழ் உலப்பிலகனே உணர்ந்துஉணர்ந்து சென்றங்கு இன்ப துன்பங்கள் செற்றுக் களைந்து பசை அம்ருல் அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடு ஆமே. அதுவே வீடு வீடுபேற்று இன்பம் தானும் அதுதேறி வதுவே தானும் பற்று இன்றி யாதும் இலிகள் ஆகிற்கில் அதுவே வீடு வீடுபேற் றின்பம் தானும் அது தேருது எதுவே வீடு? ஏதுஇன்பம்? என்று எய்த்தார் எய்த்தார் எய்த்தாரே. (திருவாய்மொழி) பேரின்ப விடடைக் குறித்து நம்மாழ்வார் இவ்வாறு பேசியிருக்கிரு.ர். உரைக் குறிப்புகள் ஊன்றி உணர வுரியன. பசை அற்ருல் அப்போதே வீடு; அதுவே வீடு என்னும் உறுதி மொழிகள் அந்த உள்ளத்தின் தெளிவை வெளியாக்கியுள்ளன. புலையான பாச பக்கங்கள் நீங்கி நிலையான ஈசனுடைய சம்பந்தத்தை அடைக; அதுவே ஆனந்த விடாம். புனித மான புண்ணிய எண்ணங்களைப் பழகி வருக; பாசங்கள் ஒழிந்து மாசு கள் கழிந்து போம்; போகவே ஏகமான இன்ப நிலை எய்தலாம். பழகிய தருமத்தின் பலத்தில்ை உளம் அழகிய புனிதமாய் அமைதி காடுமே; மழவியல் மனமது மாசு தீரினே விழுமிய உயிரது விடு சேருமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/366&oldid=1327329" இலிருந்து மீள்விக்கப்பட்டது