பக்கம்:தரும தீபிகை 7.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2684. த ரும தீ பி ைக் கிலையைத் தெரிந்து கொண்டால் பேரின்பம் அடைக்க கொள் ளும். தெரியாத on to J யும் பிரியாத துயரமே பெருகி வரும். மனேக்குள் வைத்தபண்டங்களே மறந்தவன் வருடம் நூறு அமுதாஅம் கினைத்து உணர்ந்தபின் கிட்டும்;அப் படிஇந்த தின்மல ஆன்மாவும் அனர்த்த மானதன் மறகியைக் கெடுத்துத்தன் அறிவினுல் காணுமல் கனத்த கர்மங்கள் நூறுஉகம் செய்யினும் காணுமோ? காளுதே. (கைவல்லியம்) தனது உண்மையான ஆன்ம கிலேயை மறக்க புன்மை யாப்த் திரிக்க உழலும் மாய மருள் தாயஞான ஒளியால் அன்றி வேறு எவ்வழியாலும் தொலையாது என்பதை உவமானத்தோடு இது உணர்த்தியுள்ளது. ஒப்பு கிலே ஒர்ந்து சிந்திக்க வுரியது. மெய்யுணர்வு மேவிய பொழுது மெய்ப் பொருள் கைப் பொருளாப் வருகிறது. உலக வுறவுகள் யாவும் புலையான பொய்ப் பொருள்களாய்ப் பொன்றி ஒழிகின்றன. கிலையான மூலமுதலை அறியவே நெஞ்சம் கரைந்து உருகுகின்றனர் இறை வைேடு நேரே உரிமையாய் உறவாடி முறையீடுசெய்கின்றனர். பெற்றவர் பெற்ற பெருந்தவக் குன்றே பெருகிய கருணேவா ரிதியே நற்றவத் துணையே அனந்தக் கடலே ஞாதுரு ஞான ஞேயங்கள் அற்றவர்க்கு அருத நட்புடைக் கலப்பே அநேகமாய் கின்னடிக்கு அன்பு கற்றதும் கேள்வி கேட்டதும் கின்னேக் கண்டிடும் பொருட்டன்ருே கானே. அன்றுகால் வருக்கும் ஒளிநெறி காட்டும் அன்புடைச் சோதியே! செம்பொன் மன்றுள்முக் கண்ணும் காளகண்டமு மாய் வயங்கிய வானமே! என்னுள் துன்றுகூர் இருளேத் துரந்திடு மதியே! - துன்பமும் இன்பமும் ஆகி o கின்றவா தனேயைக் கடந்தவர் கினேவே! (2), நேசமே கின்பரம் யானே. (தாயுமானவர்). ஈசன் பால் -றவாய் உருகித் தாயுமானவூர் கேசம் கொண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_7.pdf/375&oldid=1327338" இலிருந்து மீள்விக்கப்பட்டது